Category Archives: தமிழ்

ப.சி.க்கு எதிரான குற்றச்சாட்டு – எப்போது நிரூபிக்கப்பட வேண்டும் ?

This gallery contains 1 photo.

ப.சி.க்கு எதிரான குற்றச்சாட்டு – எப்போது நிரூபிக்கப்பட வேண்டும் ? சிபிஐ கோர்ட்டில் டாக்டர் சுப்ரமணிய சுவாமி – 2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கொடுத்த கோரிக்கை நீதிபதியால் நேற்றைய தினம் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் இதை மாபெரும் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்.பட்டாசு வெடிக்கிறார்கள். இனிப்பு கொடுக்கிறார்கள். “சுப்ரமணியன் சுவாமி இனி … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“ஜீரோ லாஸ்” கபில் சிபல் கன்னத்தில் ஒங்கி அறைந்தது சுப்ரீம் கோர்ட் ! அத்தனை லைசென்சுகளும் ரத்து !! 1.76 கோடியில் பாதியாவது மீள வாய்ப்பு !!!

This gallery contains 1 photo.

“ஜீரோ லாஸ்” கபில் சிபல் கன்னத்தில் ஒங்கி அறைந்தது  சுப்ரீம் கோர்ட் ! அத்தனை லைசென்சுகளும்  ரத்து !! 1.76 கோடியில் பாதியாவது மீள வாய்ப்பு !!! இன்றைய தினம் ரிடையர் ஆகும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.கங்குலி  அவர்கள் – போகின்ற சமயத்தில் ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கி இந்திய மக்களுக்கு பொது வாழ்வில் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

இன்றைய ஹீரோ – சந்தேகமே இல்லாமல் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தான் !

This gallery contains 1 photo.

இன்றைய ஹீரோ – சந்தேகமே இல்லாமல் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தான் ! 73 வயது -உடல் தளர்ந்து, நடை தளர்ந்து, இவர் வயதினர் எல்லாரும் நிம்மதியாக ஓய்வு எடுக்கும் வயதில், தன்னந்தனியாக ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கி – எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராதவிதமாக – வெற்றிகளைக் குவிக்கும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி – சந்தேகமே … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

வானத்திலிருந்து குதித்த சூப்பர் சிபிஐ ….

This gallery contains 3 photos.

அமெரிக்காவின் FBI போல் சூப்பர் பவராக இருந்த CBI
இன்று கேலிக்குரிய அமைப்பானது எப்படி ? Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மாதவன் நாயரே – ஆட்டம் வேண்டாம் ! இது “பேட்டை துள்ளல்” இல்லை – சுத்தமான கிரிமினல் கேஸ் !

This gallery contains 1 photo.

ஆண்ட்ரிக்ஸ்- தேவோஸ் ஒப்பந்தம் மூலம்
அடித்த கொள்ளை.
தற்செயலாகத் தெரிய வந்ததால் தவிர்க்கப்பட்டது Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

காஸ்டியூம் கிங்ஸ் -ஒப்பனை மன்னர்கள் ..?

This gallery contains 8 photos.

காஸ்டியூம் கிங்ஸ் -ஒப்பனை மன்னர்கள் ..? நான்பாட்டிற்கு  தொடர்ந்து சீரியஸாக கட்டுரைகள் எழுதிக்கொண்டே வருகிறேன். ராணிப்பேட்டையிலிருந்து ஒரு நண்பர் போனில் பேசினார். “உங்கள்  வலையில் வருபவற்றை எல்லாம் படிக்கும்போது ரொம்ப கோபம், கோபமாக வருகிறது -ஒரே டென்ஷனாகி விடுகிறது” என்றார். இந்த கட்டுரைகளுக்கான விஷயங்களை சேகரிக்கும் போதும், எழுதும்போதும் – நானும் தான் டென்ஷனாகி விடுகிறேன். … Continue reading →

More Galleries

கச்சத்தீவு/மீனவர் பிரச்சினையை தீர்க்க இப்படியும் ஒரு வழி …

This gallery contains 1 photo.

கச்சத்தீவு/மீனவர்  பிரச்சினையை தீர்க்க இப்படியும் ஒரு வழி … இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல் தடுக்க – அவர்களுக்கு கடலோரப் பாதுகாப்புப் படை (Indian Coast Guard) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கோரிக்கை விடப்பட்டபோது, கோஸ்ட் கார்டு சார்பில் சொல்லப்பட்ட பதில் – “இந்திய கடல் எல்லைக்குள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்