This gallery contains 4 photos.
. அதென்ன திரும்ப திரும்ப ‘துக்ளக்’ ஆசிரியர் சோ வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று மீண்டும் சில நண்பர்கள் கேட்கும் முன்னர் நானாகவே சொல்லி விடுகிறேன். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், திரு.நரேந்திர மோடி – மிகச்சிறப்பாக செயலாற்றுவார் என்று ஆசிரியர் சோ மிகவும் நம்பினார். தமிழகத்தில் மோடிஜியை அறிமுகப்படுத்தியதிலும் சரி, பாஜகவில் அவரை முன்னிலைப்படுத்தியதிலும் சரி – … Continue reading








காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…