Category Archives: தமிழ்

k.d., p.c., k.c.- ஆகியோர் பிறந்த மண்ணில் தான் இப்படியும் ஒரு அதிசயம்….!!!

This gallery contains 15 photos.

. சில நாட்களாக தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே படித்து நொந்து கொண்டிருந்ததற்கு மாற்றாக இன்று ஒரு நல்ல தகவலை பரிமாறிக்கொள்ள நினைக்கிறேன். ( நன்றி – நண்பர் திரு.அப்பண்ணசுவாமி…! ) k.d., p.c., k.c. ஆகியோர் பிறந்த இதே தமிழ் மண்ணில் பிறந்த ஒரு அதிசய மனிதரைப்பற்றியும், அவரது பணிகளைப் பற்றியும் இங்கு ஒரு சிறிய … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

பிரதமருக்கு டாக்டர் சு.சுவாமி நேற்று எழுதியுள்ள கடிதம் ….!!!

This gallery contains 3 photos.

திரு.ப.சிதம்பரம் குறித்த வழக்குகளை மேற்கொண்டு எடுத்துச்செல்வது குறித்து, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, பிரதமருக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்…. அந்த கடிதத்தின் ஒளிநகல் கீழே –

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.கார்த்தி சிதம்பரம் கம்பெனிகள் பற்றி திரு.ப.சிதம்பரம் 2012-ல் பேசியது ….!!!

. . கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்னரே இன்று கூறப்படும் வெளிநாடுகளில் கருப்புப்பண முதலீடு குறித்த விவகாரம் பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்கிறது. அன்று, திரு.ப.சி. அவர்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். தன் மகன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அன்று அவர் பேசியது குறித்த பழைய விமரிசனம் தள இடுகை ஒன்றை, … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தந்தையும் மகனும் கொள்ளையில் கூட்டணியா ..? கிரிமினல் வக்கீலே – கிரிமினல் ஆனால்….?

This gallery contains 1 photo.

யார் யாரோ, எது எதற்கோ கூட்டணி சேருகிறார்கள்… ஆனால் இது மாதிரி ஒரு அதிர்ச்சி தரும் ஒரு தந்தை-மகன் கூட்டணியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை தான். வில்லன்கள் என்றால் – பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் தோற்றங்கள் நினைவிற்கு வருவது போய் – கேள்விப்படும் விஷயங்களை எல்லாம் பார்த்தால் – எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ. என்று ஹார்வர்டு யுனிவர்சிடிக்கும், ஆக்ஸ்போர்டு … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.ஜவடேகர்ஜி – சந்திப்புகளும், விளைவும் ….!!!

This gallery contains 10 photos.

. . சந்திப்பால் விளைந்தது – சிலர் சிரிப்பார் ….சிலர் அழுவார்….. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!!! — சந்திப்புக்கு முன் – .சந்திப்புகள் ….     விளைவு ….. நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்…!!!

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ராக்கெட் விஞ்ஞானியின் நம்பிக்கை மொழி …

This gallery contains 2 photos.

சாதாரண மனிதர்கள் ஒரு விஷயத்தைப்பற்றி கருத்து சொல்லும்போது ஏற்படாத ஒரு நம்பிக்கை, எதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் சொல்லும்போது கிடைக்கிறது. அதுவும் ஒரு பெரிய சாதனையாளர், தான் புரிந்த சாதனைகளுக்கான அடித்தளமே இது தான் என்று சொல்லும்போது, இதுவரை ஏற்றுக்கொள்ளாத மக்களைக் கூட அந்த கருத்தைப்பற்றி யோசிக்க வைக்கிறது. பள்ளியளவில், தாய்மொழியில் படிப்பது தான் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.ஜவடேகருக்கு அல்வா கொடுத்தார் திருவாளர் விஜய்காந்த் …..!!!

This gallery contains 1 photo.

திருவாளர் விஜய்காந்த் என்ன நினைக்கிறார்… என்ன பேசுகிறார்.. என்பதை புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு நமக்கு அறிவுத்திறன் போதாது என்பதால், செய்திகளில் வந்ததை மட்டும் கீழே தருகிறேன். நேற்றைய தினம் திருவாளர் விஜய்காந்த் அவர்களை சந்திக்க மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பிரதிநிதியுமான திரு.ஜவடேகர் – விஜய்காந்த்தின் சாலிக்கிராம இல்லத்திற்கு சென்றபோது, மத்திய அமைச்சர் ஒருவரை தான் வாசலில் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்