.
.
சந்திப்பால் விளைந்தது –
சிலர் சிரிப்பார் ….சிலர் அழுவார்…..
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!!!
—
சந்திப்புக்கு முன் –

.சந்திப்புகள் ….




விளைவு …..
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்…!!!




.
.
சந்திப்பால் விளைந்தது –
சிலர் சிரிப்பார் ….சிலர் அழுவார்…..
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!!!
—
சந்திப்புக்கு முன் –

.சந்திப்புகள் ….




விளைவு …..
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்…!!!




பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இன்றைக்கு டாக்டரக்கா மீண்டும் ஜவடேக்கர் வருவார். கூடவே அமித் ஷாவும் வருவார்ன்னு சொல்றாரே!
ஓட்டுக்காக எவ்வளவும் இறங்குவாங்க போலயே.
இம்முறை பாஜக வுடன் ஆன கூட்டணியை தேதிமுக உறுதி செய்யும் என்றே தோன்றுகிறது. காரணங்கள்:
1. திமுக இம்முறை அரியணை ஏறாவிடில் அடுத்த 5 வருடத்திற்குள் கட்சி கலகலத்து போகவே சாத்தியம் அதிகம். அப்போதும் தலைமை ஏற்று நடத்த கூடிய நிலையில் கலைஞரும் இருக்க வாய்புகள் மிக குறைவு.
2. கலைஞர் உயிருடன் இருக்கும் போதே சிலகாலம் ஆவது ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆகாவிடில், அவர் தனியாக உழைத்து, காய் நகர்த்தி முதல் அமைச்சர் ஆக வாய்ப்பு குறைவு.
3. அதிமுக தலைமைக்கும் அதிக காலம் தலைமை ஏற்று நடத்தும் வல்லமை இருக்காது என்றே கூறப்படுகிறது. வழக்குகள் ஒரு பக்கம் என்றால் உடல் நிலை இன்னொரு பக்கம்.
4. கலைஞர், ஜெயலலிதா இருவருக்கும் பின் ஏற்பட இருக்கும் வெற்றிடத்தை கருத்தில் கொண்டே பாமக, மநகூ, நாம் தமிழர் போன்ற கட்சியினர் இப்போதே தனியாக நிற்க தொடங்கி விட்டனர்.
5. 2021 இல் ஒரு சக்தியாக விஜயகாந்த் உருவாக வேண்டுமானால் அவர் எந்த பெரிய கட்சியுடன் (திமுக அதிமுக) கூட்டு சேராமல் இருப்பதே நல்லது. அது அவருக்கும் தெரியும்.
6. அப்படி இருப்பதாயின் அதிகாரத்தில் பங்கு இருந்தால் ஒழிய அவரால் சாதனை என எதையும் 5 வருட முடிவில் கூற முடியாது.
எனவே அவர் இப்போது எதிர் பார்ப்பது பாஜகவில் இருந்து ‘முதல்வர் வேட்பாளர்’ எனும் பட்டத்தை தான் என்று எண்ண தோன்றுகிறது. அது கிடைத்து விட்டால் கூட்டணி உருவாவதில் எந்த தடையும் இருக்காது.
பின்குறிப்பு: என்னதான் விஜயகாந்த் மனைவி திமுகவை நார் நாராக கிழித்து கூட்டங்களில் தொங்க போட்டாலும், தற்போது வலிக்காத மாதிரியே கடந்து போகும் ‘உபி’க்கள் நாளை ஒருவேளை கூட்டணி இல்லை என்ற சூழ்நிலை உருவானால் எப்படி எல்லாம் விஷம் கக்குவார்கள் என்பதை பார்க்கவே ஆவலாய் உள்ளேன். 🙂
வருக எழில்.
நல்லபடியாக யோசிக்கக்கூடியவர்களுக்கு
நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இருக்கும்.
ஆனால் …..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
உண்மைக்கு மிக நெருக்கமான கணிப்பு என்றே நான் நினைக்கிறேன். பார்க்கலாம்!
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்
வழி ஒன்றுதான்
தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான்
தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
இணைவதிலே இன்பம் பிரிவதிலே துன்பம்
உலகினில் மாறாத நீதி
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று
மறைவது தான் வாழ்வில் பாதி
சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்
ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய்கூறும்
மானிட சமுதாய எல்லை … என்கிற ” களத்தூர் கண்ணம்மா ” படத்தில் வரும் பாடல் வரிகளை — நினைவு கூர்ந்தால் …. இந்த இடுக்கைக்கு பொருத்தமாகுமா ….அய்யா …. ?
செல்வராஜன்,
நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போதே –
சீர்காழியின் வெண்கலக்குரல் அப்படியே பின்னணியில்
ஒலிப்பது போல் இருக்கிறது…. அருமையான பாடல்…!
ஆனால், அது சோகம்…
இது – காமெடி ஆயிற்றே…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்