This gallery contains 1 photo.
ஏழை, நடுத்தர மக்கள் நாசமாகப் போனாலும் பரவாயில்லை. பங்கு மார்க்கெட் வளர வேண்டும். பெரும் வணிகர்கள் மேலும் மேலும் “பெத்த வணிகர்களாக” ஆக வேண்டும் என்பது தான் மத்திய அரசின் “மார்க்கெட்” கொள்கையாக இருக்கிறது. பங்கு மார்க்கெட்டில் மக்களின் மொத்த சேமிப்பையும் முதலீடு செய்ய வைக்க வேண்டும். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கிறது … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…