This gallery contains 1 photo.
“பேரம்” என்றால் என்ன ? பேரம் என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாது எங்களுக்கு…. என்றெல்லாம் ஒயெம்சி திடலில் நடந்த தேமுதிக மகரணியில் பேசினார் திருமதி பிரேமலதா விஜய்காந்த். கூடவே, கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி விஷயத்திற்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ( திமுக தரப்பிலிருந்து, … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…