
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ….?
இது எந்த ப்ளாக்மெயிலின் அடையாளமோ …!!!
அறிஞர் சுப்ரமணியன் சுவாமி
ஒரு ட்விட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்…
அதில் –
கடந்த ஆண்டு 2ஜி லைசென்சை சுப்ரீம் கோர்ட் ரத்து
செய்ததால், புதிதாக ஏலம் விடப்பட்ட வகையில்
மத்திய அரசுக்கு புதிதாக மூன்று லட்சம் கோடி
(3 லட்சம் கோடி ) வருமானம் வந்திருக்கிறது.
மேலும், பெட்ரோலியம் பொருட்களின் விலை சரிந்ததன்
காரணமாக, இன்னொரு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி
( 1.5 லட்சம் கோடி ) மிச்சப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தம் நாலரை (4.5) லட்சம் கோடி எதிர்பாராத
வகையில் வருமானம் வந்திருக்கையில் மேலும் வரிகள்
ஏன் போடப்பட்டனவோ …? என்று வியந்திருக்கிறார்….!!!
1) பாஜக வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில்
ஒருவரான இவரே பாஜக அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு
தெரிவித்திருப்பது…..
2) மத்திய பட்ஜெட் வெளியாகி இத்தனை நாட்களுக்குப்
பிறகு, நிதானமாக இப்போது இவர் எதிர்ப்பைத்
தெரிவித்திருப்பது –
இவற்றின் உண்மையான பின்னணி என்னவோ….?
அந்த ப்ளாக் மெயிலருக்குத் தான் வெளிச்சம்….!!!
அறிஞர் சு.சுவாமியின் ட்விட்டர் கீழே –




In one of his official meetings the present tamilnadu INFORMATION TECHNOLOGY minister had sought the help of an official who sat next to him
to open inbox in his cell phone he had successfully done his primary
schooling
we all know that he cannot device ways and means to improve I T in tamilnadu
DR SWAMI a scolar in economics obviously suggests
a way to reduce taxes
That is all
Mr.Chandraa,
What Dr.Subramanian Swamy makes is not a suggestion.
He is ridiculing his own Government which is headed
by Mr.Modi. If at all he has to say anything, that he should
have done within the party forum and not by
publicly tweeting.
Why are trying to do a SAMAALIPPU ?
Well dev ji yoy do not know that
Dr swamys public tweeting also draws the attention of cabinet ministers
And p m also
Well you have not touched my remark
About our information tech
Minister who
Successfully completed
Primary schooling.
Mr.Chandraa,
Oh – this is the way your party behaves.
A senior ruling party leader will talk to PM and cabinet ministers
thro’ public tweets only – that is the party discipline
and you are proud of that. Nice.
reg. information tech. minister – please go thro the Blog
once again and tell me how this matter
is related to the Blog.
Dev ji do not draw your own conclusions
I do not belong to any party
Have you not come across people
Who felt sorry to know that the
Information tech minister had
Just studied sixth srandard
Tell me how couldthe state make
Progress
My contention is bjp has more
Talented qualified and dignified
People
It is not uncommon to point out certain interesting
Informations in the blog
Mr dev
Devarajan, Chandra
Nice to see some healthy debate in this blog..
becoz , spectrum amount doesn’t come in 1year. Govt shall collect it over period of 20-30 yrs.
So this amount doesn’t make big impact on union govt annual income.
Do not listen to him as he is just creating illusions. Thats y BJP doesn’t consider his words seriously.