This gallery contains 4 photos.
. சென்னையில் அண்மையில் நடந்த ஒரு குற்ற நிகழ்வும், அதை காவல் துறை கண்டுபிடித்த விதமும், வேகமும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். தன் வீட்டில் நகைகள் திருட்டுப் போனதை புகார் கொடுக்கப் போன ஒரு நபர் எப்படி மூன்று கொலைகளுக்கு காரணமாக இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட விதம் விருவிருப்பாக இருந்தது. … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…