Category Archives: தமிழ்

ஒரு வித்தியாசமான பார்வை….மோடிஜியை எதிர்ப்பவர்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்…. இருக்கிறதா…?

This gallery contains 1 photo.

… … எதிர்க்கட்சிக்காரர்கள் குறைகூறுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை… ஆனால், வரிசையாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அபாயச்சங்கை ஊதி வருவது ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. மோடிஜியின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தொடர் நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டன. பொருளாதாரம் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கிறது என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். முதலில் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சன் டிவி – இன்னும் கொஞ்சம் தகவல்களும், அதற்கான ஆதாரமும் …

This gallery contains 1 photo.

… … சன் டிவி பற்றிய செய்தி விமரிசனம் ஒன்று, இந்த தளத்தில் 4 நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது… அதையொட்டி, திரு. Don Ashok என்கிற நண்பர் அதற்கான ஆதாரம் தர முடியுமா என்று கேட்டிருந்தார்… மேலும் அவர், ———————- ” சண் கலாநிதிமாறன் அவர்கள் என்றுமே முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை என்பது உறுதியாக எனக்கு … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

(பகுதி-2 சீனாவைக் கண்டு )….அற்புதமான நீர்வழிப் போக்குவரத்து….

… … நீர் வழிப்போக்குவரத்தில், 1980-வரை இந்தியாவைப்போல், சீனாவும் சுணங்கித்தான் இருந்தது. எந்தவிதமான, ஒழுங்கான திட்டமிடலும் இல்லாமல், ஏனோதானோவென்று இருந்தது. 80-களுக்கு அப்பால் விழித்துக் கொண்ட சீன அரசு நாடு முழுவதும், நீர்வழி போக்குவரத்தை – முக்கியமாக சரக்கு போக்குவரத்தை – பன்மடங்கு அதிகரிக்க பல திட்டங்களை உருவாக்கி மடமடவென்று செயல்படத்துவங்கியது…. அடுத்த பத்தாண்டுகளில், இத்துறையில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மெடிகல் சீட் – முதல்வர் கோட்டா… கொடுக்கப்பட்ட விதம்…..!!!

… … ஒரு குறு வீடியோ… பின்னணியில் ஒலிப்பது திரு.சுகி சிவம் அவர்களின் குரல்… அவர் சொல்வது திரு.காமராஜ் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, முதலமைச்சருக்கான மெடிகல் சீட் கோட்டாவை எப்படி பயன்படுத்தினார் என்பது குறித்து… என்ன சொல்கிறார் …?? … ஒன்றரை நிமிடம் தானே – நீங்களே கேளுங்களேன்…!!! ———————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சீனாவைக் கண்டு இந்தியா அஞ்ச வேண்டுமா… ஏன் …? (பகுதி-1)

… … 134 கோடி மக்கள் தொகையுடன் உலகின் 2-வது பெரிய நாடாக திகழ்கிறது இந்தியா. இது உலக மக்கள் தொகையில் 17.74 சதவீதம். 141 கோடி மக்கள் தொகையுடன் உலகின் முதலாவது பெரிய நாடாக திகழ்கிறது சீனா. இது உலக மக்கள் தொகையில் 18.67 சதவீதம். மக்கள் தொகை காரணமாக சீனா எந்த விதத்திலும் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருமதி வாணி கணபதி, முதலமைச்சர் ஆகத் துடிப்பவரின் குணா’திசயங்கள் பற்றி – அளித்த பேட்டி….!!!

This gallery contains 1 photo.

… … திரு.கமல்ஹாசன் அவர்களின் தனிப்பட்ட இல்லற வாழ்வைப்பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல… ஆனால் ” நான் தமிழ்நாட்டின் முதல்வராக விரும்புகிறேன் ” – என்று துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் குணாதிசயங்கள் பற்றி, தமிழக வாக்காளர்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…. இது அவர்களது உரிமையும் கூட… நமக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைகளை … Continue reading

More Galleries | 25 பின்னூட்டங்கள்

சன் டிவி ஜெட்விமானம் சென்னை வெள்ளத்தில் சேதமாம்… 260 கோடி நஷ்ட ஈடு….!!!

This gallery contains 1 photo.

… … … சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் யார் யாருக்கோ சேதங்கள் ஏற்பட்டன என்று கேள்விப்பட்டோம். ஆனால் இப்போது புதிதாக ஒரு அபூர்வமான செய்தி வெளிப்பட்டு இருக்கிறது…. பங்கு முதலீட்டாளர்களுக்கான சேவை மையமான, எஸ்இஎஸ் அமைப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. சன் நிறுவன முதலாளிகளுக்காக ஒரு ஸ்பெஷல் ஜெட் விமானம் வாங்கப்பட்டு, … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்