This gallery contains 3 photos.
… … … அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மோசடிப்பேர்வழிகள் என்பது இந்திய ஜனநாயகத்தில், ஒருவகையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட (?) உண்மை…! மக்களுக்கு தெரியாமல் செய்யப்படும் மோசடிகள் ஒருவகை என்றால் – தெரிந்தே, சட்டபூர்வமாக ஏமாற்றுவது மற்றொரு வகை. இந்திய வருமான வரிச்சட்ட விதிகளின்படி, தனி நபர்கள் விவசாயத்தின் மூலம் பெறும் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உச்சபட்ச … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…