Category Archives: தமிழீழம்

பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

This gallery contains 1 photo.

பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு … கலைஞர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் – பிரதமருக்கு விசேஷ கடிதம் அனுப்பியும், டி.ஆர்.பாலு மூலமாக தூது அனுப்பியும், இன்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின் பேச்சின் மூலமாகவும் – ஐ.நா.சபையின் ஜெனீவா  மனித உரிமைகள் மாநாட்டில் – இலங்கைக்கு ஆதரவான நிலை … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும் வரை …

This gallery contains 5 photos.

முடக்குங்கள் பாராளுமன்றத்தை – வாக்குறுதி பெறும்  வரை … ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதனன்று அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. இதன் மூலம் உலக சமுதாயத்தின் முன்னர் – தமிழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டு உள்ளது. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தபால் தலைகளில் பிறந்த தமிழ் ஈழம் – வாழ்த்துக்கள் .. !!

This gallery contains 6 photos.

தபால் தலைகளில் பிறந்த தமிழ் ஈழம் – வாழ்த்துக்கள் .. !! இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் செய்த புத்திசாலித்தனமான ஒரு செயல். தமிழ் ஈழத்தை சிறப்பித்து பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து – கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் –தபால் தலைகளை வெளியிட மிக புத்திசாலித்தனமாக … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்

2,00,001

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சுதந்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக  செயலாற்ற தங்களுக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஐ.நா.சவை விசாரணை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம்.

மு.க.வும்  – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம். மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மு.க. தரும்  உத்திரவு ! – எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க. 1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன். கரெக்டா 102  வந்ததும் – எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் ! –  ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்