Category Archives: கருணாநிதி

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 )

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டின் வித்தியாசமான சில பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்…. என்ன வித்தியாசமான பிரச்சினைகள் …? – காவிரி நதி நீர் பங்கீட்டில் கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்கப்பட வேண்டும்….. – கர்நாடகா புதிய அணைகளை தன்னிச்சையாக கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். … Continue reading →

More Galleries | 43 பின்னூட்டங்கள்

டி.ராஜேந்தருக்கு அவருடைய “குரு” வுடன் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்….

This gallery contains 6 photos.

தமிழகத்தில் நாம் பார்க்கும் அரசியல்வாதிகளிலேயே (!!- ??) மிகவும் அப்பாவியான மனிதர் டி.ராஜேந்தராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்….. அண்மையில் அவர், தனக்கு, தன் “குரு”வான கலைஞர் கருணாநிதி மூலம் ஏற்பட்ட சில அற்புதமான அனுபவங்களைப் பற்றி விரிவாகச் சொல்லி இருப்பதைப் பார்த்தேன். நண்பர்களின் பார்வைக்கு கீழே தந்திருக்கிறேன் – ( இதைவிட அப்பாவி அரசியல்வாதி … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவாமியின் 02/02/2009 -ந்தேதி பேட்டி…..

This gallery contains 1 photo.

   ( இது என்ன “போஸ்” ….? கூட்டணி வேண்டுமென்றால் காலிலும் விழுவாரோ …? ….? ) “சாமிகளின் சாகசங்கள்” இடுகைத் தொடர் சம்பந்தமாக சில ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாக கண்ணில் பட்டது திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிப்ரவரி 2, 2009 – அன்று – (அதாவது மே 2009 ) தேர்தலுக்கு 3 … Continue reading →

More Galleries | 30 பின்னூட்டங்கள்

துக்ளக் கார்ட்டூனும், கலைஞரும் – கட்ஜூவும் ……

This gallery contains 1 photo.

பொதுவாக – எப்போதும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் பேசுபவர் தான் கலைஞர். அபூர்வமாக எங்கேயாவது அசட்டுத்தனமாகப் பேசி வழுக்கி விழுந்து விட்டாலும் கூட, எதுவும் நடவாவது போல் எழுந்து நின்று தட்டி விட்டுக்கொண்டே ஒன்றுமே நடக்காதது போல் நகர்ந்து போகக்கூடியவர்….. கவுண்டமணியாரின் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” மாதிரி தான் …. ஆனால் ஜஸ்டிஸ் கட்ஜூவிடம் மட்டும் எசகுபிசகாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

மாறன் சகோதரர்களும் மானநஷ்ட வழக்கும் …..

This gallery contains 1 photo.

  முதலில் செய்தித்தளங்களில் வெளிவந்துள்ள ஒரு செய்தியிலிருந்து – ————– சென்னை: குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலை முரசு ஆகிய பத்திரிகைகள் மீது திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அவதூறு வழக்கில் தயாநிதி மாறன் சார்பில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தி … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

வித்தியாசக் கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே எடுக்கும் விழா…..!!!

This gallery contains 1 photo.

வித்தியாசமானதொரு விழா கோவையில் ஜூலை 12 மற்றும் 13 தேதிகளில் நிகழவிருக்கிறது… யார் கூறினார்கள் …? அது என்ன விழா …? சென்ற ஞாயிறு அன்று கோவையில் செய்தியாளர்களை அழைத்து திரு. வைரமுத்து அவர்களே அறிவித்திருக்கிறார்கள். கோவையில் வைரமுத்து அவர்களின் மணிவிழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. ( குறிப்பு – “இந்த விழாவானது தமிழின் தொன்மையை உயர்த்திப் பிடிக்கின்றதாக இருக்கும். தனி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

2g – 214 கோடி வழக்கு – ஸ்டாலினையும் “உள்ளே” இழுக்கிறாரா ராஜா ……..?

This gallery contains 1 photo.

  ஒரு மாதம் முன்பாக firstpost ஆங்கில செய்தித்தளத்தில் வந்த ஒரு செய்தி இது – sadiq Batcha states “That around one year back (2010), Mr.Shahid Balwa came to Chennai and had a meeting with Mr. Stalin, Deputy CM at his residence and at … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்