This gallery contains 1 photo.
கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின் இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி – — “சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக … Continue reading








காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…