…
…

…
இவர்களில் யார் சொல்வது சரி…?
…

…

.
—————————————————————————————————-
…
…

…
இவர்களில் யார் சொல்வது சரி…?
…

…

.
—————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
தலைப்பு சரியில்லை. ஏதோ தமிழக அரசு டாஸ்மாக்கில் சாஷேயில் மதுபானம் கொண்டுவருவது போல உள்ளது. சாஷேயினால் பலவித நன்மைகள். அதிலும் ஷாம்பூ பிஸினெஸ் ஒரு புரட்சிதான். ஷாம்பூனாலே…
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…
கவனக்குறைவுக்கு - " மன்னிக்க வேண்டுகிறேன்...." - காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
Have a WordPress.com account? Log in now.
இதைக் கண்காணிப்பது டிராய் என்ற அமைப்பு. இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஐ.யூ.சி என்பது ஜியோ எடுத்துள்ள முடிவு. அதனால் எனக்கு இரண்டு வாரங்களில் 20 ரூபாய் அதிகச் செலவு. நாளை ஜியோ, 84 நாட்களுக்கு 8000 ரூபாய் என்று கட்டணத்தை மாற்றலாம். அல்லது 8 ரூபாய் என்றும் சொல்லலாம். எப்போது இதைவிட மற்றவர்கள் குறைவாக விற்கிறார்கள், சேவையும் நன்றாக இருக்கு என்று தோன்றுகிறதோ அப்போது ஜியோவிடமிருந்து மாறிவிடுவேன். அது வாடிக்கையாளர் கையில் இருக்கிறது.
பி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள், சேவை செய்வதே தேவையில்லை, சம்பளம் வாங்குவது மட்டும்தான் தங்கள் வேலை என்று இருந்ததனால்தான் தனியார் நிறுவனங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. போட்டி இல்லாதபோது எந்த மாதிரியான செர்வீஸை இந்த பொதுத்துறை நிறுவனங்கள் கொடுத்தன என்று யாருக்கும் தெரியாதா? இந்த மாதிரி நெருக்கடிகளை-அதாவது மார்க்கெட்டுக்கு போட்டி வரும்போது, வெளிநாட்டு பொதுத்துறை (அதாவது அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்) சந்தித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில், ஃபைலை எடுக்க ஒருவர், பார்க்க ஒருவர், மூட ஒருவர் என்று பணியாளர்கள் எக்கச்சக்கம். வாடிக்கையாளர் திருப்தி என்பது பெரிய பூஜ்ஜியம்.
ஜியோவின் வியாபார தந்திரத்துக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? ஆடித் தள்ளுபடி, 1 புடவை வாங்கினால் 3 புடவை இலவசம் இப்படி இருக்கும் வியாபார தந்திரங்களுக்கும் மோடி அரசுதான் காரணம் என்று சொல்லுவார்கள் போலிருக்கே. இப்படி ‘பொது நிறுவனம்’ என்று வாய் கிழியப் பேசுபவர்கள், காதி கிராஃப்டில் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்குகிறோம், இந்தியப் பொருட்களை மட்டும்தா அதிலும் காதி கிராஃப்டில் இல்லை அரசு நிறுவனங்களில் அந்தப் பொருள் இல்லை என்றால்தான் வெளியில் வாங்குகிறோம், பொதிகை சேனல் மட்டும்தான் பார்க்கிறோம், அரசு கேபிள் மட்டும்தான் உபயோகிக்கிறோம் என்று சொல்லட்டுமே…
பி.எஸ்.என்.எல்லிலிருந்து ஒரு வாடிக்கையாளர்கூட போகவில்லையாம். கதைவிட ஒரு அளவு வேண்டாமா? லேண்ட் லைனுக்கான இன்ஃப்ரஸ்ட்ரக்சர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம்தான் இருக்கிறது. அதிலும் மற்ற நிறுவனங்கள் முழுமையாக இறங்கும்போது பி.எஸ்.என்.எல் கூடாரம் காலியாகும். முதலில் பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யக் கற்றுக்கொள்ளட்டும்.
//எப்போது இதைவிட மற்றவர்கள் குறைவாக விற்கிறார்கள்,
சேவையும் நன்றாக இருக்கு என்று தோன்றுகிறதோ அப்போது
ஜியோவிடமிருந்து மாறிவிடுவேன். //
நீங்கள் மாற நினைக்கும்போது, மார்க்கெட்டில் வேறு ஸேவை
எதுவுமே இருக்காது. monopoly -யாக ஜியோ மட்டும் தான்
இருக்கும். அவர்கள் ஐடியாவே அது தானே ?
அப்போது என்ன செய்வீர்கள் ?
நீங்கள் நினைப்பது பகல்கனவு. பலிக்காது.
ஜியோவை பாராட்டி பேசுபவர்கள் எல்லாரும்
“தேசத்துரோகிகள்” என்று பிரதமரோ, உள்துறை
அமைச்சரோ, அறிவித்தாலொழிய கொஞ்ச நாட்களுக்குப் பிறகு
“ஜியோ’ மட்டும் தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.