Category Archives: கட்டுரை

இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!!

This gallery contains 1 photo.

… … … இந்த சிந்தனையை வரவேற்போம்…….!!! நாம் ஏற்கெனவே சொல்லி வரும் விஷயம் இது…. எனவே, கட்சி எதுவாக இருந்தாலும் சரி … சொல்வது யாராக இருந்தாலும் சரி …. இந்த சிந்தனை வலுத்துக் கூறப்படுவது – இன்றைய தினத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று…. வரவேற்போம்… !!! ( இது எந்த கட்சிக்கும் நமது … Continue reading

More Galleries | 13 பின்னூட்டங்கள்

தென்கச்சி – கடைசியில் இருக்கிறது விவகாரம்…!!!

… … தென்கச்சி சுவாமிநாதன் … முகத்தில் எந்தவித expression- உம் இல்லாமல் பேச்சைத் தொடர்ந்து, கடைசியில் எப்படி அடித்து வீழ்த்துகிறார் பாருங்கள்…. … …

More Galleries | 1 பின்னூட்டம்

இப்படியும் ஒரு ” குஜராத் exit poll result ” வந்திருக்கிறது…

This gallery contains 1 photo.

… … திரு.யோகேந்திர யாதவ் -ஐ தமிழர்கள் மறந்திருப்பார்கள்… தலைப்புச் செய்திகளில் அதிகம் அடிபடுவதில்லை.. அன்னா ஹஜாரே அவர்களுடன், கெஜ்ரிவாலுடன் India Against Corruption போராட்ட சமயங்களில் நிறைய செய்திகளில் வந்தவர். அவரும் நீண்ட காலமாக தேர்தல் முடிவுகள் பற்றிய புள்ளிவிவரங்களை அலசும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தவர்… இந்த துறையில் நல்ல அனுபவம் உள்ளவர். நேற்று டெல்லி … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தினமலர் கூறும் “நிஜம்” ….

This gallery contains 1 photo.

… … அபூர்வமாக வெளிப்படும் நிஜங்களில் ஒன்று …. … ————————————————————————— மோடிஜி பிரதமராக டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 10 மாதங்கள் கழித்து, நாம் இதே தளத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதிலிருந்து சில பகுதிகளை இங்கே தருவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்…. ———————— 1) சாதனை என்று குறிப்பிட முடியா விட்டாலும், … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அமைச்சர் திரு.பியூஸ் காட்டும் ஃபைல்கள் திருடப்பட்டவையா…?

This gallery contains 1 photo.

… … … நேற்றிரவு, டெல்லியில் செய்தியாளர் கூட்டத்திலும், பிற்பாடு, ரிபப்ளிக் டிவி – அர்னாப் கோஸ்வாமிக்கு கொடுத்த பேட்டியிலும், ரெயில்வே அமைச்சர் சில ஃபைல்களை காட்டி பேசினார்… ( திருமதி ஜெயந்தி நடராஜன் மற்றும் திரு.ராகுல் காந்தி ஆகியோருக்கிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து குறித்த சந்திப்பு அது – அது குறித்து முழு விவரங்களும் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

குஜராத்தில் மோடிஜியின் “அரங்கம் வழியும்” கூ ட்டம்….!!!

… … எந்த தொலைக்காட்சியும் இதை காட்டாது… பயம்….!!! அவர்கள் பயமுறுத்துவது பாதி என்றால், இவர்களாகவே நடுங்குவது மீதி. பாஜகவுக்கு, தரை பலம், தொண்டர் பலம் அதிகம் உண்டு…(குஜராத்தில் சொல்கிறேன்…!!! ) இருந்தாலும் கூட, இப்போதைக்கு, தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றே தோன்றுகிறது…… குஜராத் தேர்தல், நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை உண்டு … Continue reading

More Galleries | 20 பின்னூட்டங்கள்

இது நானில்லை – இந்தியா டுடே ….!!!

… … நம்ம ஊர் தமிழ் செய்திதொலைக்காட்சிகள், நாள்தோறும், மொக்கைத் தலைப்புகளில், மழுங்கிப்போன(!!!) அரசியல் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு பார்ப்பவர், கேட்பவர் கழுத்தை அறுக்கும்போது இடையிடையே இந்த மாதிரி அரசியல் காமெடிகளை உருவாக்குவது பற்றி யோசிக்கலாமே… நமது அரசியல்வாதிகள் – திருவாளர்கள் ஸ்டாலின், துரைமுருகன், அன்புமணி, வைகோ, திருமாவளவன், சீமான், திருமதி தமிழிசை போன்றவர்களை இந்த … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்