…
…
நம்ம ஊர் தமிழ் செய்திதொலைக்காட்சிகள், நாள்தோறும்,
மொக்கைத் தலைப்புகளில், மழுங்கிப்போன(!!!) அரசியல் பிரதிநிதிகளை
வைத்துக் கொண்டு பார்ப்பவர், கேட்பவர் கழுத்தை அறுக்கும்போது
இடையிடையே இந்த மாதிரி அரசியல் காமெடிகளை உருவாக்குவது
பற்றி யோசிக்கலாமே…
நமது அரசியல்வாதிகள் – திருவாளர்கள் ஸ்டாலின், துரைமுருகன்,
அன்புமணி, வைகோ, திருமாவளவன், சீமான், திருமதி தமிழிசை
போன்றவர்களை இந்த மாதிரி கார்ட்டூன்களில் காண்பது சுவாரஸ்யமாக
இருக்குமல்லவா…??? !!!
Modi’s Mission Gujarat –
temple run –



இங்கே உள்ள டி.வி. களுக்கு சீரியல் , அரைக்குறை செய்திகள் , சினிமாபற்றி , அப்பறம் உப்பு சப்பில்லாத விவாதங்கள் இது தான் பாெழப்பே ….
இது பாேன்றவற்றை காட்டினால் “பேமெண்ட் ” கட் ஆகிவிடும் என்கிற பயமாக இருக்கலாம் !!!😊😁😃