-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -"பராசக்தி " சிரிப்பு …!!!
- " சாம்பார் ஹை "- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது - தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் ... !!!
- " குர்ஜிஃப்'பின் தந்திரம் " ... - ஓஷோ -
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....!!!
- எப்ஸ்டீன் மர்மங்கள் ... எது நிஜம் ...? எவ்வளவு நிஜம் ...???
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!!
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!!
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
-
அண்மைய இடுகைகள்
- எப்ஸ்டீன் மர்மங்கள் … எது நிஜம் …? எவ்வளவு நிஜம் …??? பிப்ரவரி 4, 2026
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
- VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY …. ஜனவரி 30, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Category Archives: ஊரான் வீட்டு நெய்யே
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் (அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில – 1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள … Continue reading
இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் ..
இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் .. மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளைப் பார்த்து நான் பல தடவை பொறாமைப் பட்டது உண்டு. அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை – கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. முக்கியமாக -சமுதாய ஒழுக்கம்.ஒழுங்கீனங்களுக்கு – குற்றங்களுக்கு, உடனடியான கடுமையான தண்டனை. திருட்டுக் குற்றங்களுக்கு கையை … Continue reading
நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?
நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும் அனுமதித்தாலும் – அவரது மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று கலைஞர் அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள் ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம் எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு எல்லாம் வழி … Continue reading
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த 2 வருடங்களாக நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில் உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading
கலைஞரும் குஷ்புவும்
கலைஞரும், குஷ்புவும், சினிமாவும், தமிழர்களும் ! 85 வயது இளைஞர் கருணாநிதி தலைமையில் குத்தாட்டம் அதென்னவோ தெரியவில்லை – சினிமாக்காரர்களும் முதல்வரும் இப்படி பசை போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ! பொழுது விடிந்தால், பொழுது போனால் சினிமாக்காரர்களுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருப்பதே முதல்வருக்கு முதல் வேலையாகி விட்டது.தொடர்ந்து துணைக்கு ஒரு பக்கம் ராமநாராயணன் இன்னொரு பக்கம் வைரமுத்து ! … Continue reading
[…] […]