Category Archives: இந்தியன்

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து  தொகுக்கப்பட்ட கருத்துக்களின்  சாரம் – மனித … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சுதந்திரம், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….

“பத்னஞ்ச்  கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இத்தாலிய மருமகள் – ஒரு விவாதம் !

இத்தாலிய  மருமகள் – ஒரு விவாதம் ! இத்தாலி நாட்டு தலைமையைப் பற்றி நான் எழுதிய இடுகைக்கு மறுமொழியாக ஒரு நண்பர் – “நம்வீட்டு மருமகளை நாமே குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் ?” என்று கேட்டு எழுதி இருக்கிறார். அவருக்கு பதிலாக எழுத நினைத்ததை ஒரு இடுகையாகவே இங்கு போட்டு விட்டேன். என் கருத்தை … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வரிசையாகப் பொய்(யர்)கள் ……

வரிசையாகப் பொய்(யர்)கள் …… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் – எந்தவித தவறும் நடக்கவில்லை. எல்லா  முடிவுகளும், பிரதமருக்குத் தெரிந்து, அவர்  அனுமதியுடனேயே எடுக்கப்பட்டன. – ஆ.ராஜா எந்த தவறும் நடக்கவில்லை என்று ராஜாவே கூறி விட்டார் ! – மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எந்தவித ஊழலோ, அரசுக்கு இழப்போ ஏற்படவில்லை. உண்மையில் அது “ஜீரோ … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !

உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !

நம்புவோம்  “இதுவும் கடந்து போகும்”  ! இந்த  வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வரும் நண்பர் ஒருவர் எழுதியுள்ள மறுமொழி யிலிருந்து முக்கியமான ஒரு  பகுதியையும் அதற்கான என் பதிலையும்  கீழே கொடுத்துள்ளேன் – (இதை நான் மிகவும் முக்கியமான விஷயமாகக் கருதுவதால் – தனியே ஒரு இடுகையாகவே தருகிறேன் ) —– ———————- … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்