Category Archives: இந்தியன்

மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக என்றே- ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில், தம் குடும்பத்தினருடன், டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை வேறெதுவும் இருக்காது … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத் தெரிந்ததும் – மயிலை இளைஞர் காங்கிரசுக்கு தெரியாததும் …

ராகுல் காந்தி பற்றி அமெரிக்கர்களுக்குத் தெரிந்ததும் – மயிலை இளைஞர் காங்கிரசுக்கு தெரியாததும் … ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து – இனி காங்கிரஸ் கட்சி மகத்தான மாறுதல்களை சந்திக்கும் – புதிய இளைஞர்களும், மகளிரும் பொறுப்புக்கு வருவார்கள் – கட்சி புது வேகத்தில் பயணிக்கப் போகிறது என்று நம்பிய இளைஞர் காங்கிரஸ் அணியினரும், … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, சாட்டையடி, தமிழ், தேர்தல், நிர்வாணம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!

“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக  எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !

“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது ! ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது – “what the hell is going … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ?

தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் + அதிமுக கூட்டணி ஆட்சி – சுப்ரமணியன் சுவாமி சொல்வது சரியா ? நடக்குமா ? டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் லேட்டஸ்ட் பேட்டியில் இருந்து கொஞ்சம் – “வைகோ இருந்தால் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுடன் கூட்டணி சேர முடியாதே ? அதனால் தான் கழட்டி விட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பொது, பொதுவானவை, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு ….

தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு …. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பத்திரிகைச் செய்திகளின்  ஒளி நகல்கள் (xerox copy)- தமிழ் நாடு  சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட தேர்தல் கமிஷன்/அரசாங்கம் அனுமதித்துள்ள அதிக பட்ச செலவு வேட்பாளர் ஒருவருக்கு ரூபாய் பத்து லட்சம். மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளின்படி ஒரு கட்சி ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்த பட்சம் இரண்டு கோடி … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து  தொகுக்கப்பட்ட கருத்துக்களின்  சாரம் – மனித … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்