Category Archives: அரசியல்

‘துக்ளக் ‘ஆசிரியர் “சோ” வுடன் – சுஹாசினி பேட்டி….!!!-

This gallery contains 1 photo.

…. …. …. சோ இருக்கும் இடங்களில் எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சமே இல்லை; சிலர் ஏற்கெனவே இந்த காணொலியை பார்த்திருக்கலாம்… அதனாலென்ன …? சிரிப்பும், கலகலப்புமாக …. மீண்டும் பார்க்க கசக்கவா போகிறது…? ஜெயா டிவியில் வந்த ஒரு நிகழ்ச்சி…. ……… ………. . ————————————————————————————————————

More Galleries | Tagged , , , , , , ,

திருப்பதி மலையில் தங்கச்சுரங்கம் …

This gallery contains 1 photo.

இவர் மக்கு நாயுடுவா….? அல்லது பிறரை மக்கு ஆக்கும் நாயுடுவா…? ஏமாற்று வேலையா….? அல்லது ஏமாந்த சோணகிரியா…? எல்லா முக்கிய செய்திகளையும் நாம் படித்து அல்லதுபார்த்து விடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கு வியப்பளிக்கக்கூடிய பல செய்திகளையும்,நிகழ்வுகளையும் நாம் தவற விட்டு விடுகிறோம். சாம்பிளுக்கு கீழே ஒன்று –

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

தேடலில் இருப்பவர்களுக்கு – (5)( எழில் கொஞ்சும் இமயம் -கேதார்நாத் …. )

This gallery contains 3 photos.

இந்தியாவின் வட பகுதி முழுவதும் – பரந்து விரிந்துகிழக்கிலிருந்து மேற்காக, சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம்பரவிக் கிடக்கும் இமயத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்…இருந்தாலும், அதில் நூற்றில் ஒரு பகுதியைக் கூட நான் இன்னமும்பார்த்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். இமயம் பூராவும் எழில் கொஞ்சும் பிரதேசங்கள்….விண்ணைத்தொடும் மலைமுகடுகள், பனிபடர்ந்த பள்ளத்தாக்குகள், ஹிமாசல் பிரதேசம், பூர்வாஞ்சல், உத்தராஞ்சல்,லடாக், காஷ்மீர், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அதிசுவாரஸ்ய – 1911-ல் நியூயார்க் ….!!!

This gallery contains 2 photos.

1911-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் எப்படி இருந்ததுஎன்று காட்டும் அபூர்வமான ஒரு வீடியோ காட்சி…அதி சுவாரஸ்யம்… மிக அதிக எண்ணிக்கையில், மனிதர்கள் நடந்தேபயணிக்கின்றனர்… எந்தவித போக்குவரத்து கண்ட்ரோலும் இல்லை.குறுக்கும் நெடுக்குமாக குதிரை வண்டிகளும், டிராம்களும்,அபூர்வமாக, படு ஸ்லோவாக ஓடும் பழங்காலத்து கார்களும்……. அடேடே பறக்கும் ரெயிலும் கூட … ஆனால் மின்வயர்கள்இல்லை; ஆங்காங்கே நிறைய புகைபோக்கிகள்….!!!

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆசிரியர்கள் .. அழுக்கு நீங்கட்டும் –

This gallery contains 1 photo.

எப்பேற்பட்ட சிறப்பு உள்ளவர்களாக இருந்த / இருக்க வேண்டியஆசிரியர்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் -? பள்ளிக்கூடங்களுக்குப் பாடம் நடத்துகிறேன் என்கிறார்திரு.சுகி சிவம்…. மாணவிகள் சொன்னால் தான் புகாரா…?தங்களிடையே கருப்பு ஆடுகள் இருந்தால், அவர்களை அடையாளம்கண்டு வெளியேற்றுவது சக ஆசிரியர்களின் கடமை இல்லையா…?

More Galleries | Tagged , , , , , , , ,

ஆள்பவர் மனதைத் துளைக்குமா -டாக்டர் ராம்தாஸ் விட்ட “அம்பு” – .?

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள்மீண்டும் திறக்கப்படுவது பற்றி, பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ்அவர்கள் கொதிப்புடன் ட்விட்டர் மூலம் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்…. சுரீரென்று மனதைத் துளைக்கிற விதத்தில் இருக்கிறது அந்த கட்டுரை. தமிழ்நாட்டில் இருக்கும் 11-ல் 7 மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகள், திமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர். மதுக்கடைகளை திறப்பது பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

எந்திரங்களின் இயக்கம் – வியக்க வைக்கும் ஒரு காணொலி…..

This gallery contains 3 photos.

காட்டின் நடுவே அமைந்திருக்கும் மரத் தொழிற்சாலயொன்றில்,CNC (Computer numerical control) இயந்திரங்கள் சிலவற்றின்செயல்பாடுகள் இந்த காணொலியில் விளக்கப்படுகின்றன…. 100 மனிதர்களால் கூட செய்ய முடியாத வேலைகளைஅநாயாசமாக கையாளும், பிரமிப்பூட்டும் செயல்பாடுகள்…

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்