This gallery contains 1 photo.
… … … ‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்’ என்கிற அமெரிக்க டிவி ஷோ, உலக அளவில் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவார்கள். லேட்டஸ்டாக, அந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து ‘வி.அன்பீட்டபிள்’ (V.Unbeatable) என்கிற நடனக் குழு கலந்து கொண்டு அவர்களது அசாத்திய திறமையை காட்டியுள்ளது. … Continue reading










Thank you KM sir for sharing this :)