-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சூரியன் வருவது யாராலே -
- காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் ...???
-
அண்மைய இடுகைகள்
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: அடுத்த வாரிசு
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading
கனிமொழி, ராஜாவாவை கண்டித்து அழகிரி ராஜினாமா ! மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பதவியிலிருந்தும் ! டெல்லியிலிருந்து தகவல் !!
கனிமொழி, ராஜாவாவை கண்டித்து அழகிரி ராஜினாமா ! மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பதவியிலிருந்தும் ! டெல்லியிலிருந்து தகவல் !! சென்னை கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டிருக்க, டெல்லியிலிருந்து இன்று காலை பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2ஜி விவகாரத்தில் ஊழல் வெளிப்படையாகவே தெரிவதால், தொடர்ந்து ராஜாவை ஆதரித்து திமுக செயல்படுவதையும், ஊர் ஊராக அவருக்கு … Continue reading
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?)
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?) சென்னையில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் – அடுத்ததாக பிரதமர் ஆவதற்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும் ஒரு அரை இந்தியர் (ஒபாமாவை அரை அமெரிக்கர் / அரை ஆப்பிரிக்கர் என்று கூறும்போது நாம் இங்கு அத்தகைய சொல்லை … Continue reading
ராகுலின் கல்லூரி விஜயம்
ராகுலின் கல்லூரி விஜயம் ராகுல் காந்தியின் தமிழ் நாடு வருகையை முன்னிட்டு அவர் செல்லவிருக்கும் எல்லா ஊர்களிலும் முக்கியமான கல்லூரிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடல், விவாதம் போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ராகுலின் சுற்றுப்பயணம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பானது. முழுக்க முழுக்க கட்சி அரசியல் தொடர்பானது. இதற்கு கல்லூரிகளையும், பல்கலைகழகங்களையும் பயன்படுத்தி கொள்வது முற்றிலும் தவறான முன்னுதாரணமாகி … Continue reading
சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக் கார்ட்டூன் !!
சின்னப்பையன் ப்ரொட்யூசர் ! துக்ளக் கார்ட்டூன் !! ஒரு சின்ன கார்ட்டூன் எவ்வளவு விஷயங்களைச் சொல்லி விடுகிறது ! இந்த வார துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன் –
நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் !
நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் ! தெலுங்கு மொழியில் ஒரு வேடிக்கையான சொல் உண்டு. அது தான் தலைப்பு ! நித்யானந்தா விவகாரம் ஆறிப்போன கஞ்சியாகி விட்டதால் – ஸ்டாலின் – அழகிரி பற்றி சூடாக கலைஞரிடம் ஒரு மனந்திறந்த பேட்டியை வாங்கிப் போட்டு … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…