Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

இதுக்கு அப்புறமும் பரோட்டா சாப்பிடுவீங்களா ….?

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………………………………………………………………….. பரோட்டா சாப்பிடாதீர்கள் என்று பலரிடம்சொல்லிச்சொல்லி அலுத்துப் போய் விட்டேன்….யாரும் கேட்பதாக இல்லை…அதனால் இங்கே அதைப்பற்றி எழுதப்போவதில்லை….!!! ஆனால் – தற்செயலாக இந்த வீடியோ கிடைத்தது.அதனால் இதை மட்டும் பதிவிட்டு விடுகிறேன்….இதைப்பார்த்தும், தொடர்ந்தால்…..அது …… அவரவர் விதிப்பயன் ….!!! …………. …………. நான் சொன்னதைக் கேட்ட பிறகு, atleast –என் குடும்பத்து இளைய தலைமுறை, சரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பெனிகளாக மாறும் 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் ….

This gallery contains 1 photo.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாடு, கண்காணிப்பில் இருந்தபாதுகாப்பு உற்பத்தித் துறையிலுள்ள,41 ராணுவ சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் –அக்டோபர் 1-ந்தேதி முதல்,7 பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன…. இது பற்றிய ஒரு சிறு குறிப்பு கீழே – Ordnance Factory Board (OFB), consistingof the Indian Ordnance Factories,now known as Directorate of Ordnance(Coordination & … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உல்லாச உலகம் …..!!!! பிரமிக்க வைக்கும் அனுபவம் ….!!!

This gallery contains 1 photo.

பணம் வேண்டும் ….மனம் வேண்டும் ….நிறைய துணிச்சல் வேண்டும் …. இந்த உல்லாச உலகம் எப்படி இருக்கிறது பாருங்களேன்…. ஒரே சமயத்தில் 6680 பயணிகள் செல்லக்கூடிய –( 1184 அடி நீளம் – 238 அடி உயரம் ) உலகிலேயே மிகப்பெரிய உல்லாசக் கப்பல் ( cruise ship ) SYMPHONY OF SEAS ……. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

” முதல் மனைவி ” -அற்புதமான சுஜாதா சிறுகதையொன்று ……

This gallery contains 2 photos.

… … … சுஜாதா அவர்களின் அற்புதமான சிறுகதையொன்று இங்கே; வழக்கம்போல், கடைசியில் வாசகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது ….!!! ————————————————– முதல் மனைவி – சுஜாதா… ———- கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

நேர்மை – படித்த விஷயம் ….

This gallery contains 1 photo.

எப்போதாவது சில சமயங்கள் சுவாரஸ்யமான விஷயங்கள்படிக்கக் கிடைக்கும்… நிஜம் போல வர்ணிக்கப்பட்டிருக்கும் –நிஜமோ இல்லையோ ஆனால் உபயோகமானதாக இருக்கும்… அப்படிக் கிடைத்த ஒன்று கீழே –(எழுதியவர் யாரென்று தெரியவில்லை…!!!)இட்டுக் கட்டியதாகவே இருக்கட்டுமே – அதனாலென்ன….கொஞ்சம் யோசிக்கவாவது வைக்கிறதல்லவா….!!! (எனக்கு கிடைத்ததை அப்படியே கீழே தந்திருக்கிறேன்…) ……………………………. கண் கலங்க வைக்கும் நிஜ சம்பவம் பொதுப் பணித்துறை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

… 134 வருடங்களுக்கு முந்தைய லண்டன் மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ….. ( பகுதி-1 )

This gallery contains 1 photo.

… … லண்டன் நகரத்து மக்களின் நடை, உடை, கலாச்சாரம் ஆகியவை இன்றைக்கு சுமார் 134 வருடங்களுக்கு முன்னர்  எப்படி இருந்தது என்பதை அறிய உதவும்  1877-ல்  எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் கீழே – இன்னும் கொஞ்சம் இருக்கிறது.. அவற்றை பிறகு பதிப்பிக்கிறேன். நினைத்துப் பார்த்தால், வியப்பாக இருக்கிறது…. இவர்களிடம் போய் நாம் 200 … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சுவாரஸ்யமானதொரு கலாச்சாரம்….!!!

This gallery contains 1 photo.

பல மேற்கத்திய நாடுகளில் – ஆங்காங்கேஎதிர்பாராத விதத்தில், பெரிய பெரிய மால்களில்,ரெயில் நிலையங்களில், மக்கள் கூடும் பொது இடங்களில்,திடீரென்று உருவாகும் –Flash Mob dance (ப்ளாஷ் மாப் நடனம்)பொதுவாக எல்லா வயதினரையும் கவர்கிறது…. இந்தக் காட்சிகள், திடீரென்று சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றி,ஒரு உற்சாகமான சூழல் உருவாக உதவுகிறது… அவர்களின் ரசனை அத்தகையது….எனக்கு கூட இந்த உற்சாகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்