This gallery contains 1 photo.
… …. கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அவருடையபுதிய படத்திற்கான ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய போது,தென்னிந்திய மொழி படங்களும் அகில இந்திய அளவில்வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டி – படங்களை ஹிந்தியில் தான் எடுக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை; “ஹிந்தி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது”எனப் பேசியிருந்தார். அதற்கு எதிர்வினையாக ஹிந்தி பட நடிகர் அஜய் … Continue reading










திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…