Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… (புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!) ……………………………… ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீதுஇந்த அளவு வயிற்றெரிச்சல்….??? விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் – ………………………………………………………………………………………….. ” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?” “எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்……? (பகுதி-1)

This gallery contains 3 photos.

……………………………………… ………………………………………. வைக்கம் போராட்டம் பற்றி கடந்த வாரம் நிறைய பேசபட்டது. வைக்கம் போராட்டத்தில் – பெரியாரின் பங்கு என்ன….?இரண்டு மாறுபட்ட கருத்துகளில் எது சரி…..? “வைக்கம் வீரர்” என்று பெரியார் விரும்பிகளால் புகழப்படும்பெரியாரின் பங்கு இந்த போராட்டத்தில் எத்தகையது….? இரண்டு வித்தியாசமான கருத்துகளை பார்த்தேன்…. இரண்டையும் அடுத்தடுத்து பதிகிறேன் –எது சரி …. வாசக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோயில் வருமானம் – திமுக அரசு,நீதிமன்ற சவாலை ஏற்குமா ….???

This gallery contains 1 photo.

……………….. ……………….. தமிழக அறநிலையத் துறையின் செயலற்ற,அக்கறையற்ற தன்மையை பார்த்து மக்கள் மட்டுமல்ல…நீதித்துறையும் நொந்து போகிறது.அதன் விளைவாக – ” இணை கமிஷனர் பொறுப்பை நீதிபதியிடம் கொடுத்து பாருங்கள் –ஒரே மாதத்தில் மாற்றம் தெரியும் ” ….என்று சொல்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை …. தமிழக அரசில் – பதவியிலும், பொறுப்பிலும் உள்ளவர்களுக்குஇது கொஞ்சமாவது உரைக்குமா….? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST – லார்டு லபக் தாஸ் கதை

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. ஸ்ரீராம் (Avatar)  தான் எவ்வளவு அழகாகாக கதை சொல்கிறார்…!!! இங்கே லார்டு தபக் தாஸ் உருவான கதை – ஒரு சுவாரஸ்யமான – ஆங்கிலேயர் காலத்து, குஜராத்தி குடும்பத்தின் கதை …. ……………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

“அண்ணாமலை முதல்வர் Material ” – என்று துக்ளக் ரமேஷ் சொல்கிறாரே – விடுவாரா எடப்பாடி …???

This gallery contains 1 photo.

………………………………………………….. ………………………………………………….. பல கடுமையான கேள்விகளை கேட்கிறார் ரமேஷ்…. எடப்பாடியாருக்கும், ஸ்டாலினுக்கும் என்ன உடன்பாடு…???தேர்தல் சமயத்தில், எடப்பாடியார் மீது ஸ்டாலின் சுமத்தியகுற்றச்சாட்டுகள் என்ன ஆயின …??? திமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடியார் உட்பட அநேகஅதிமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்றுஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு …? எடப்பாடியார் மீதிருக்கும் கொடநாடு வழக்கு என்ன ஆனது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

EVENING POST – சிவாஜி + இளையராஜா ….!!!

This gallery contains 3 photos.

More Galleries | Tagged , , ,

இன்னும் 7 ஆண்டு தாக்குப் பிடித்தால் போதும் – மனிதன் சாகாமல்இருக்க வழி வந்து விடுமாம்…..!!! 86 % சரியாகச் சொல்லும் கூகுள் விஞ்ஞானி சொல்கிறார்….!!!

This gallery contains 1 photo.

…………………… Ray Kurzweil says We’ll Reach IMMORTALITY by 2030 ……………. ……………. இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன்மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள்விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல்(75). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்