Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

கொஞ்சம் கேள்விகள் -சுஜாதாவின் வித்தியாசமான -பதில்கள்….!!!

This gallery contains 1 photo.

………………… கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்எப்படி? பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடிஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’. கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்என்ன சார் தொடர்பு? பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராததற்கும்உதயநிதி வந்ததற்கும் இருக்கும்ஓர் அரசியல்” – சுமந்த் சி. ராமன்

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. சுமந்த் சி.ராமன் என்ன சொல்ல வருகிறார் – புரிகிறதா ….??? …………………. ………………….

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எடப்பாடியார் லஞ்ச ஊழல் கோப்பில் 8 மாத தாமதம் ஏன்….? இடையில் நடந்தது என்ன ….???

This gallery contains 1 photo.

…………………………………………………………… …………………………………………………………….. தமிழ் செய்தி வலையில் தற்போது பரபரப்பான செய்தியொன்றுவெளியாகி இருக்கிறது….. கீழே – https://tamil.news18.com/tamil-nadu/enquiry-against-aiadmk-chief-edappadi-palaniswami-tn-govt-approves-932581.html ………………………………….. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சட்டத்தின் முன் எல்லாரும் நிஜமாகவே சமம் தானா …???

This gallery contains 1 photo.

………………………………. …………………………………………….. (நன்றி – நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் ) சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்கிறோம். ஆனால், யதார்த்தம் அப்படித் தான் இருக்கிறதா? அப்படி யோசிக்க வைத்த ஒரு வழக்கு அனுபவத்தைதான் இந்த இடத்தில் பகிர விரும்புகிறேன். அப்பா தன் மகனைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற வழக்கு அது. அமர்வு நீதிமன்றம் அந்தத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்…….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………. நேற்று வெளியான, திரு.பழ அதியமானின்கட்டுரை குறித்த ஜெயமோகன் அவர்களின் விமரிசனம் கீழே – …………………………………………………………….…. நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம்.எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்குவசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

விகடன் செய்தியாளர் ஒளிந்து நின்றுஒட்டுக்கேட்ட அண்ணாமலை செய்திகள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… (புகைப்படம் – நன்றி -சாணக்யா…!!!) ……………………………… ஆமாம் – விகடனுக்கு ஏன் அண்ணாமலையின் மீதுஇந்த அளவு வயிற்றெரிச்சல்….??? விகடன் தளத்தில் வந்திருக்கும் செய்திகளிலிருந்து கொஞ்சம் – ………………………………………………………………………………………….. ” வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம்முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?” “எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்……? (பகுதி-1)

This gallery contains 3 photos.

……………………………………… ………………………………………. வைக்கம் போராட்டம் பற்றி கடந்த வாரம் நிறைய பேசபட்டது. வைக்கம் போராட்டத்தில் – பெரியாரின் பங்கு என்ன….?இரண்டு மாறுபட்ட கருத்துகளில் எது சரி…..? “வைக்கம் வீரர்” என்று பெரியார் விரும்பிகளால் புகழப்படும்பெரியாரின் பங்கு இந்த போராட்டத்தில் எத்தகையது….? இரண்டு வித்தியாசமான கருத்துகளை பார்த்தேன்…. இரண்டையும் அடுத்தடுத்து பதிகிறேன் –எது சரி …. வாசக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்