This gallery contains 1 photo.
……………….. ……………….. தமிழக அறநிலையத் துறையின் செயலற்ற,அக்கறையற்ற தன்மையை பார்த்து மக்கள் மட்டுமல்ல…நீதித்துறையும் நொந்து போகிறது.அதன் விளைவாக – ” இணை கமிஷனர் பொறுப்பை நீதிபதியிடம் கொடுத்து பாருங்கள் –ஒரே மாதத்தில் மாற்றம் தெரியும் ” ….என்று சொல்கிறது ஹைகோர்ட் மதுரை கிளை …. தமிழக அரசில் – பதவியிலும், பொறுப்பிலும் உள்ளவர்களுக்குஇது கொஞ்சமாவது உரைக்குமா….? … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…