This gallery contains 1 photo.
…………………………. ………………………….. பெரிய பிறை போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடியபெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையானகாயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றுநான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும்.வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. … Continue reading










அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…