இங்கிலாந்தின் ( நமக்குத் தெரியாத) -இருட்டு பக்கங்கள் …. !!!

………………………………………………………………………………………………

…………………………………………………………………………………….

………………………………………………………………………………………..

……………………………………………………………………………………….

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது பிரிட்டன். ஆனால், இருக்க இடமில்லாத எத்தனையோ குடும்பங்கள் இங்கும் உண்டு.

டூரிஸ்டுகளாகப் போகிறவர்களுக்கு, லண்டனின் ஒரு பக்கம் மட்டும் தான் தெரியும்…. ஆனால் மற்றொரு பக்கம் …..? இருக்க, இரவில் படுக்கக் கூட இடம் இல்லாத பலர் அங்கங்கே பரிதவித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

………………………………………………………………….

Rough sleeping in London is at its highest level in a decade, prompting warnings of a “humanitarian crisis” that is expected to get worse. In a 23% year-on-year increase for the fourth quarter of 2023, 4,389 people were counted sleeping on London’s streets – the most since city hall started recording figures in 2014.

……………………………………………………………………………………………………………………………………

.
……………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக