…………………………………………….

…………………………………………………………………………………………………………………………………………………..

………………………………………………..
“adults only” என்றவுடன் விமர்சனம் தளத்திலா என்று
திகைக்க வேண்டாம்….. அந்த மாதிரி எல்லாம் இங்கே ஒன்றும் வராது….
இது கருத்தளவில், வயது வந்தவர்களுக்கான ஒரு படம்…
தமிழில் மிகச்சிறப்பாக வசனம் எழுதி இருக்கிறார் – எம்.ராஜன்…
ஸ்பெஷல் பாராட்டுகள் அவருக்கு.
குறும்படம் தானே… படத்தைப்பற்றி நான் விவரிப்பதை விட
நீங்களே பார்த்து விடுங்களேன் – 28 நிமிடங்கள் தான் ….!!!
……………………..
.
……………………………………………………..



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…