
சைவ உணவு சிறந்ததா,
அசைவ உணவு சிறந்ததா –
என்பதையெல்லாம் தாண்டி, பலர் அறிந்திருக்க
வாய்ப்பில்லாத நிறைய செய்திகள் கிடைக்கின்றன
இந்த விவாதத்தில் –
திரு.சுகி சிவம் அவர்களின் உரை 17-வது நிமிடத்தில் தொடங்குகிறது. அவரது உரையில் நிறைய புதிய, சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன….!!!
(யூ-ட்யூபில் காமெடி பட்டிமன்றம் என்று தவறாக தலைப்பிட்டிருக்கிறார்கள்…!!!)
.
——————————————————————————————————–



திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…