
மிஸ்டர் சுஜாதா அவர்களின் பேட்டியை சிலமுறை பார்த்து விட்டோம்…
சுஜாதா அவர்களின் மனைவி Mrs.சுஜாதா அவர்களின்
பேட்டியையும் பார்த்தால் தானே இந்த சுற்று
முழுமை பெறும்….
மிஸ்டர் சுஜாதா அவர்களுடனான தனது வாழ்க்கை பற்றிய
நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா…



அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…