…
…

…
பலவீனமான இதயம் உடைய, விமான பயணிகள் இதை பார்ப்பதை
தவிர்த்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்… 🙂 🙂
எதிர்க்காற்று காரணமாக, தரையிறங்கும் நேரத்தில் நிகழும்
இத்தகைய சம்பவங்களை உள்ளே அமர்ந்திருக்கும்போது முழுவதுமாக
உணராமல் போகலாம்…
ஆனால், இப்போது வெளியிலிருந்து பார்க்கும்போது …..?
…
…
.
————————————————————————————————————-



இன்னொன்றையும் சொல்ல விரும்பினேன்…
மறந்து விட்டேன்.
நான் விமான பயணம்
மேற்கொள்ளும்போதெல்லாம்,
window seat வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டு
செல்வது தான் வழக்கம்.
மேலே ஏறும்போது, கீழே தரையிறங்கும்போதும்,
கண்ணாடி வழியாக பார்த்து
அந்த காட்சிகளை அனுபவித்து ரசிப்பேன்.
ஆனால் – துரதிருஷ்டவசமாக (…!!! )
இத்தகைய அனுபவங்கள் ஏதும் இதுவரை
எனக்கு ஏற்பாட்டதில்லை .. ( 🙂 🙂 🙂 )
.
.