சிட்டுக்குருவிகளுக்கு என்ன ஆயிற்று…? (பகுதி -18 – இன்றைய சுவாரஸ்யம் …)


சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, போன்ற
உறவுகள், சொந்தங்கள் எல்லாம் எங்கே போயின…?

சிட்டுக்குருவிகள் எல்லாம் இருந்த காலத்திற்கு
என்ன கேடு விளைந்தது….?

தொலைபேசிகள் உருவானது தகவல் பரிமாற்றத்திற்கா
அல்லது மணிக்கணக்கில் வேண்டாத வம்புகள் பேசுவதற்கா…?

செல்போன்களால் – விளைந்தது நன்மையா, தீமையா…?
இந்த பூமியை நாசப்படுத்த நமக்கு யார் உரிமை கொடுத்தது…?

புவியைப் போற்றுவோம் …என்கிற தலைப்பில்
திரு.சுகி சிவம் அவர்களின் உரையின் முதல் பகுதியை
இன்றைய சுவாரஸ்யம் பகுதி -14-ல் பார்த்தோம்…..கேட்டோம்.

அதன் அடுத்த பகுதி கீழே –

.
—————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.