…
…
…
நம்மில் பெரும்பாலானவர்கள்
அடிக்கடி சந்திக்கும் பிரச்சினை இது.
உடல் கோளாறிலிருந்து விடுபடுவதற்காக, மருத்துவர்களை
நாடிப் போகிறோம்… பெரிய பெரிய மருத்துவமனைகள்…
ஏகப்பட்ட ஸ்பெஷலிஸ்டுகள்…
சில ஸ்பெஷலிஸ்டுகள் வியாதியின் நிலவரத்தைப்பற்றி
மிகவும் சீரியசாக பேசுகிறார்கள். ஆபரேஷன் தான்
ஒரே வழி என்று சொல்கிறார்கள்….
ஏற்படக்கூடிய, பெரிய அளவிலான மருத்துவச் செலவு ஒரு பக்கம்…
அதைவிட பெரிய கவலை – அதன் பின் ஏற்படக்கூடிய
பின்விளைவுகளைப் பற்றியது…
சில சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் உபாதைகள்,
ஏன் தான் இந்த சிகிச்சை எடுத்துக்கொண்டோமோ என்று வருந்துகிற
அளவிற்கு கூட இருக்கிறது …
அதற்கான உதாரணமாக முழங்கால் மூட்டு வலியையும்,
நிவாரணம் என்று கருதி எடுத்துக்கொள்ளப்படும் –
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையையும் சொல்லலாம்.
அறுவை சிகிச்சைகள் எந்த அளவிற்கு அவசியமானவை…?
ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதிரியான
ஆலோசனையை சொல்கிறார்கள்.
இன்றைய தினம் மருத்துவர்கள் தரும் ஆலோசனையை எந்த அளவிற்கு
சீரியசாக எடுத்துக் கொள்வது…???
மிகவும் உபயோகமான ஒரு ஆலோசனையை
இந்த காணொளி தருகிறது…. நிதானமாக,
பொறுமையாக கேளுங்கள்…
தேவைப்பட்டால் 2-ம் முறையும் கேளுங்கள்…
மனதில் நிச்சயம் – கொஞ்சம் தெளிவு உண்டாகும்…..
…
…
.
————————————————————————————————–



The attachment video link missing…
Srinivas
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் புரியவில்லை.
இடுகையில் உள்ள வீடியோவை க்ளிக் செய்தாலே திறந்து கொள்ளுமே…
.
–
காவிரிமைந்தன்