மோடிஜியின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம்…!!!


இன்று தனது வழக்கமான “மன் கி பாத்” நிகழ்ச்சியில்
பேசும்போது, அடுத்த 2 மாதங்களான – மார்ச் மற்றும் ஏப்ரலில், தேர்தல்கள் காரணமாக மன் கி பாத் நிகழ்ச்சி இருக்காது என்றும் –

தேர்தல்கள் முடிந்த பிறகு, மே மாதம் கடைசி ஞாயிறு அன்று தனது அடுத்த “மன் கி பாத்” நிகழ்ச்சி இருக்குமென்றும் –

தனது மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான
சிந்தனைகளை தேர்தல்கள் முடிந்த பிறகு மே மாதக் கடைசி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

இது குறித்த NDTV செய்திக் குறிப்பு கீழே –

…………….

……………..

வியத்தற்குரிய மோடிஜியின் அசாத்திய தன்னம்பிக்கையை பாராட்டுவோம்.

கூடவே, இந்த நாட்டிற்கு –
நல்லதொரு எதிர்காலம் அமையவேண்டுமென –
எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம்.

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to மோடிஜியின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம்…!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    // கூடவே, இந்த நாட்டிற்கு –
    நல்லதொரு எதிர்காலம் அமையவேண்டுமென –
    எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுவோம். //

    காவிரிமைந்தன் சார்,

    இந்த நாட்டைப்பற்றிய உங்கள் கவலை
    பாராட்டத்தகுந்தது; போற்றத்தகுந்தது. 🙂

  2. Raju's avatar Raju சொல்கிறார்:

    மோடி ஜெயித்து திரும்ப பிரதமர் ஆனாலே நாட்டிற்கு நல்ல எதிர்காலம் தானே;
    பிறகு நீங்க எதுக்கு அநாவசியமா ப்ரார்த்தனையை வேஸ்ட் பண்ணனும் ?

  3. Rajendra's avatar Rajendra சொல்கிறார்:

    ராகுல் காந்தி போன்ற மூளை வளர்ச்சி குறைந்த ஒருவர் தவிர்த்து வேறு யாராவது வென்று ஆட்சி யை பிடிக்கட்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.