…
…
குழந்தைகளுக்கு ….
பசித்தால் “அம்மா” வின் நினைவு வரும்…
சிலருக்கு –
தேர்தல் காலத்தில் ……….”அம்மா” தேவைப்படுகிறார்……. 🙂 🙂
இது “அங்கே” –
..

..
இது “இங்கே” –
..

..
சொல்லி வைத்துக் கொண்டது போல் –
இரண்டு இடங்களிலும் ஒரே “மாதிரி” புகைப்படம்….!!!
ஆனால் இரண்டிற்குமான காரணங்கள் …..? “வெவ்வேறு” ….!!!
————————————
என்ன கொடுமையிது….
இவர்களுக்கு பெட்டிஷன் கொடுப்பதைத்தவிர –
வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்களே கிடைக்கவில்லையா…?
———————————————————————————————



அய்யா ..! இதுவும் ஒரு நல்லதுக்கு தான் — அம்மா பெட்டிஷன் கொடுத்தும் ஒன்றுமே நடைபெறவில்லை என்பதை இதை காணும் அனைவருக்கும் ” ஞாபகப் படுத்திக்கொண்டே ” இருக்கணும் — இருக்கும் என்பதற்காகத்தானே … ? இது போன்ற புகைப்படங்களை போட இவர்களை தூண்டிய அம்மா ஆவிக்கு — அவரது பிறந்த நாளில் நன்றி ..நன்றி ..நன்றி …!!! ” அம்மா என்றால் சும்மா இல்லைடா ” என்று ஒரு பாடலும் உண்டு …!
இந்தப் படத்தைப் பார்க்கிறவர்கள், ஜெ.வைப் பற்றிக் குறைகள் பல சொன்னதற்காக வெட்கப்படட்டும். மத்தவங்கன்னா, ‘அமைச்சர் பதவியைக் கொடுங்க, பலப் பல தலைமுறைகளுக்குக் கொள்ளையடித்துக்கொள்கிறோம்’ என்றுதான் சொல்லிப் பார்த்திருக்கிறோம். ஒரு தொகுதிக்கு 30 நீங்க நேரடியா கொடுத்துட்டீங்கன்னா, உங்க பிஸினெஸுக்கு என்னால் தொந்தரவு வராது என்று சத்தியம் செய்தவர்களைத்தான் நாம் கண்டிருக்கிறோம். நண்பர் என்று இருந்தாலும், அதற்கும் ஆட்சிக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று பிரில்லியண்ட் ஆக நடந்துகொண்ட ஒரே தலைவர் ஜெ. மட்டும்தான். அவர் நினைத்திருந்தால் தமிழகத்தின் மானத்தை, தன் சொந்த மானத்தை சிலர்போல் அடகு வைத்துத் தப்பித்து, தன் கொள்ளைகள் வெளியே சட்டபூர்வமாகத் தெரியக்கூடாது என்று கூழைக் கும்பிடு, காலில் விழுதல் என்று நடந்திருக்கலாம். ஆனால் அவர், தைரியமுள்ள தலைவர் என்றே நம் எல்லோருக்கும் காண்பித்திருக்கிறார்.
அவர் பெயரைச் சொல்லவே தகுதியில்லாதவர்களெல்லாம், ‘அடுத்த முதல்வர் நான்’, ‘நான் சொல்பவர்தான் பிரதமர்’ என்று ‘நமக்கு நாமே’ நாடகம் நடித்து, ஆணவமாக நடந்துகொள்வதைப் பார்க்க கேவலமாகத்தான் இருக்கு.
அதிமுக என்ற கட்சியின் மாண்பையும், தமிழகத்தின் மாண்பையும் ஜெ.போல் கட்டிக் காத்தவ தலைவர் ஒருவருமில்லை. அவர் என்றும் உண்மைத் தமிழர்கள் மனதில் இருப்பார்.
// துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவிய மோடி // https://www.minnambalam.com/k/2019/02/25/18 — // காலம் (தேர்தல் காலம்) ….. செய்யும் கோலம்… !!! // — செய்திக்கும் – இடுகைக்கும் எந்த தொடர்பும் இல்லை ..!