…
…
யார் யாரோ என்னவெல்லாமோ கண்டுபிடிக்கிறார்கள்…
உலகம் பூராவும் எல்லா மக்களுமே
இந்த பிரச்சினையை எதிர்கொண்டிருந்தாலும்,
இதுவரை யாருமே கண்டுபிடிக்க நினைக்காத ஒரு
சுலபமான தீர்வை இந்த மனிதர் கண்டுபிடித்திருக்கிறார்… 🙂 🙂
கீழே க்ளிக்’குங்கள்….
இந்த வீடியோவைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்….
…
இவருக்கு என்ன அவார்டு கொடுக்கலாம்….?
.
——————————————————————————–



Cut and Eat….!
பார்த்த உடன், கறிவேப்பிலையை கத்தரி கொண்டு கட் செய்து மாவில் நான் சேர்ப்பதை நினைத்தேன். இடியாப்பம், நூடுல்ஸ் எல்லாம் நீளமாகச் சாப்பிடும்போதுதான் சுவை. இருந்தாலும் இவரின் ஐடியா வியக்க வைக்கிறது.
பிங்குபாக்: இவருக்கு என்ன அவார்டு கொடுக்கலாம்…??? – TamilBlogs