…
…
அகில உலக அளவிலான சர்க்கஸ் போட்டி நிகழ்ச்சிகள், மொனாகோவில் உள்ள மோண்டே கார்லோ-வில் சென்ற வாரம் துவங்கின…. இது குறித்து விவரமான இடுகையுடன் தனியே வருகிறேன்….
அதற்கு முன்னதாக டிரெய்லர்…!!!
அந்த நிகழ்ச்சியிலிருந்து சில அற்புதமான புகைப்படங்கள் கீழே –
…

…

…

…

…

…

…




நான் கல்லூரியின்போதுதான் கடைசியாக சர்கஸ் பார்த்தேன். அந்தக் காலம் (சர்க்கஸ்) இனி வராது. விலங்குகளைப் பராமரிப்பதும் கடினம். மக்கள் ஆதரவும் தேவையான அளவு இல்லை.
ருஷ்யன் சர்கஸ் மிக நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள்.