2 ஜி – இதற்கு முன்னால் சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது…?


நேற்று வந்தது சிபிஐ கோர்ட்டின் தீர்ப்பு….

ஆனால் இதற்கு முன்பாக, பிப்ரவரி 2, 2012 அன்று,
இத்துடன் தொடர்புடைய இன்னொரு வழக்கில் –

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சட்டவிரோதமானது; எனவே செல்லாது என்று கூறி, திரு.ஆ..ராஜா அவர்களால் அளிக்கப்பட்ட 122 லைசென்சுகளை ரத்து (cancel)செய்து, சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டது…

நமது வாசக நண்பர்கள், இரண்டையும் ஒரு ஒப்பீடு செய்து பார்ப்பதற்கு வசதியாக, அன்று சுப்ரீம் கோர்ட் அளித்த உத்திரவு குறித்த, இன்று வெளியாகியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் செய்தியை கீழே பதிப்பிக்கிறேன்…

அணுகுமுறையில் ஏன் இந்த மாற்றம்…?
வழக்கு நிரூபிக்கப்படாமல் போனது எதனால்…?

கூட்டணி மாறுவதால் வந்த மாற்றமா…? அல்லது வேறு எதாவது காரணமும் இருக்குமா…? யோசிக்க வேண்டிய விஷயம்…!!! யோசியுங்கள்…!!! எழுதுங்கள்…!!!

————————————————————————————————-

2G spectrum scam case: ‘Raja wanted to favour some firms
at cost of public exchequer’

Dhananjay Mahapatra | TNN |
Updated: Dec 22, 2017, 08:12 IST

————————-

NEW DELHI: A trial court’s unexpected clean chit on

Thursday to all accused in the 2G spectrum scam case runs

counter to the Supreme Court’s February 2, 2012 judgment

cancelling all 122 licences after finding the allotments

illegal and imposing a fine of Rs 17 crore on seven

undeserving beneficiaries.

The SC, through then judges G S Singhvi and A K Ganguly,

had a lot to say on the involvement of the then telecom

minister in the “arbitrary” allotment of 2G spectrum.

“The exercise undertaken by the officers of the

department of telecom between September 2007 and March

2008, under the leadership of the then minister of

communications and information technology, was wholly

arbitrary, capricious and contrary to public interest

apart from being violative of the doctrine of equality,”

it had said.

After hearing the counsel for all accused and telecom

companies, the SC bench had said, “The material produced

before the court shows that the minister of

communications and information technology wanted to

favour some companies at the cost of the public

exchequer.” The SC had listed nine grounds for reaching

the conclusion.

Surely, somebody had to be responsible for all these

illegalities. However, on Thursday, the trial court found

no one responsible for the ‘arbitrary and capricious’

distribution of scarce natural resources.

The SC had said the then communications minister was

“very much conscious of the fact that the secretary

finance, had objected to the allocation of 2G spectrum at

the rate fixed in 2001, but did not consult the finance

minister or the office of the finance ministry”.

The bench had said, “The minister of communications and

IT brushed aside the suggestion made by the minister of

law and justice for placing the matter before the

Empowered Group of Ministers.

Not only this, within few hours of the receipt of the

suggestion made by the PM in his November 2, 2007,
letter that keeping in view the inadequacy of spectrum,

transparency and fairness should be maintained in the

matter of allocation thereof,

the minister of C&IT rejected the same by saying it will

be unfair discriminatory, arbitrary and capricious to

auction the spectrum to new applicants because it will

not give them level playing field.”

The SC had found that the variation of cut-off date and

change of first-come firstserved policy “enabled some of

the applicants, who had access either to the minister or

the officers of DoT, to get demand drafts, bank guarantee

etc prepared in advance for compliance of the conditions

of the letters of intent, which was the basis for

determination of seniority for grant of licences and

allocation of spectrum”.

The SC had said, “The manner in which the exercise for

grant of LoIs to the applicants was conducted on January

10, 2008, leaves no room for doubt that everything was

stage managed to favour those who were able to know in

advance the change in the implementation of the firstcome

first-served policy.”

In the concluding part of the February 2012 judgment,
the SC had imposed a cost of Rs 5 crore each on Etisalat

DB Telecom Pvt Ltd (Swan Telecom Ltd), Unitech Wireless

Group and Tata Teleservices Ltd,

who “benefited at the cost of public exchequer by a

wholly arbitrary and unconstitutional action taken by

DoT” to grant licences and allot spectrum in 2G band.

These three companies had offloaded their stakes for many

thousand crores in the name of fresh infusion of equity

or transfer of equity. The SC had also ordered Loop

Telecom Pvt Ltd, S-Tel, Allianz Infratech and Sistema

Shyam Tele Services Ltd to pay Rs 50 lakh each as cost

because “they too had been benefited…”

https://timesofindia.indiatimes.com/india/2g-spectrum-

scam-case-raja-wanted-to-favour-some-firms-at-cost-of-

public-exchequer/articleshow/62201438.cms?

utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TO

I&utm_content=om-bm
———————————————————————————————

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்குப் பிறகும் தான் நேற்று இதற்கு நேர் மாறான ஒரு தீர்ப்பு, கீழ் கோர்ட்டால் அளிக்கப்பட்டிருக்கிறது…

அதற்கு கீழ் கோர்ட் சொல்லி இருக்கும் காரணம் ” சிபிஐ, குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறி விட்டது….” “வழக்கை நடத்துவதில் அக்கறை காட்டவில்லை ”

———————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

22 Responses to 2 ஜி – இதற்கு முன்னால் சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது…?

  1. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    பெங்களூரில் நடைபெற்ற வழக்கில் திரு.குமாரசாமி அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு தந்தபோது என்னென்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டதோ அது அனைத்தும் சிபிஐ வழக்கறிஞர்களுக்கும் பொருந்துமோ?

    • NS Raman's avatar NS Raman சொல்கிறார்:

      Kumara Swamy judgement already overruled by sc. The only people who went and criticized judge Cunha on persona level should to be ashamed.

      Kumara Swamy refused to see the facts in front of him. This case judge was for evidence from prosecution.
      Earlier one justice was failed ( interim failure) This is prosecution failure.
      Hope things will change in appeal.

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    ஆரம்பத்தில் இருந்தே ஊத்தி மூடும் முடிவில் இருந்த இந்த வழக்கு சிறிதுவேகம் காட்ட பிரசாந்த் பூஷணும் , சு.சாமியும் உச்ச நீதிமன்றத்தை அனுகியதால் தான் … இந்த தளத்தில் அவ்வப்பாேது வந்த பல இடூகைகள் இபபவும் இருக்கின்றன …

    நீரா ராடியா .. ராஜாத்தி மற்றும் சண்முகநாதன் …ஜாபர்சேட் பாேன்றவர்களின்டெலிபாேன் உரையாடல்கள் இப்பவும் இணையத்தில் இருக்கிறது … மக்கள் இவைகளை எல்லாம்கேட்டு ரசித்தவர்கள் …ஏகப்பட்ட ஆதாரங்கள்.டி வி களில் வந்து சிரிப்பாய் சிரித்தது உலகறிந்த விஷயம் … இதெல்லாம் ஆதாரங்கள் இல்லையா …?

    ஏப்ரல் 7–2011 அன்று நமது தளத்தில் வநத இடுகை ஒன்று உதாரணத்திற்கு :
    //கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது –
    ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில்
    சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !! // …. சிபிஐ எப்படி வேலை பார்த்தது என்பதற்கு இது ஒரு ” சாம்பிள் ” ….

    எனக்கு ஒரு சந்தேகம் உச்ச நீதிமன்றம் இதில் … தானே முன் வந்து ஏதும் செய்ய முடியாதா …. ? யாரை சாெ ல்லி என்ன லாபம் …?

    • Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

      Forwarded –

      A good forward on WA by #HariSrinivasan

      Knee Jerk Reaction is a Neurological Disorder

      I am witnessing enormous righteousness from ignorant Right Wing people after the 2G verdict. They are cursing Modi. Some are insinuating a DMK alliance. Some even connected non-existent dots to his courtesy call to Karunanidhi as a striking-deal meeting. Some are asking what is stopping Modi government from prosecuting opposition leaders and some have already decided to punish him in 2019.

      I started this article saying, “Knee Jerk Reaction is a Neurological Disorder”. Let me elaborate. The whole 2G case hearing and major proceedings were over before 2014 May. The case was conducted by Supreme Court appointed Amicus Curiae overseeing the CBI investigation. In essence, all the important proceedings were over before Modi came to power. This government was handicapped by the fact that, it was not allowed by the Courts to interfere in any way with the investigations.

      When the Supreme Court pronounced the 2G contracts were corrupt and cancelled all the allotments, it is clear there was corruption. So where was the problem ? The problem was with arbitrary criminal conspiracy charge sheets filed by CBI. The courts could not agree with the criminal conspiracy theory and that is how the charges were dismissed because no evidence to substantiate the charges were produced. Was it deliberate ? That is anybody’s guess.

      Now, many right wingers are cribbing, Modi has shown reluctance to fight corruption. Reluctance? You want Modi to go and beat these people up, drag them to court by the scruff of the collar, produce evidence in the court and and win court cases followed by slow motion walk ? That happens only in movies. In real life, it is India. That India, where there is an ecosystem painstakingly cultivated by the Congress. The ecosystem isn’t easy to byepass. Our judiciary is built brick by brick by Congress. You can’t change the system just overnight. There are too many checks that prevent the executive interference in judiciary while unfortunately the judiciary can do anything.

      Modi is running a BJP government with 90% Congress people in government machinery. He can’t sack them all. Reforms in a country as vast as India will take at least 10 to 15 years. If we aren’t ready to give that time and the support to Modi, if we start suspecting and abusing Modi like many idiotic right wingers are doing, we deserve to be ruled by Congress forever !

      • பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

        இது என் பின்னூட்டத்திற்கான மறு மாெழியா …? அய்யாே … காெஞ்ச ..நஞ்சம் இருப்தும் காலியாயிடும் பாேல இருக்கு …. !!

      • BVS's avatar BVS சொல்கிறார்:

        மந்தமூளை முட்டாள்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உரைக்காது.
        மீண்டும் மீண்டும் மோடிக்கு வக்காலத்து. இந்த மாதிரி முட்டாள்கள்
        ஆறு மாசம் கழித்து திமுகவுடன் மோடி கூட்டு வைக்கும்போது
        எங்கே போய் முட்டிக்கொள்ளப்போகீறார்கள்; வாந்தி எடுத்ததை மீண்டும் அப்போதுஎடுத்து உண்பார்கள். அதற்கும் ஒரு காரணம், ஜஸ்டிஃபிகேஷன்
        தருவார்கள்.

      • BVS's avatar BVS சொல்கிறார்:

        என்ன சுந்தரராஜன் உங்கள் சரக்கு தீர்ந்து விட்டதா ?
        உங்கள் HQrs ல் போய் மொண்டு / கொண்டு வந்திருக்கிறீர்களா ?

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        சுந்தர்ராமன்,

        // Some are asking what is stopping Modi government from prosecuting
        opposition leaders //

        same side goal – போட்டுக் கொள்கிறீர்கள் போலிருக்கிறதே..
        இந்த கேள்வியை நீங்கள் கூட கேட்டதாக ஞாபகம்… 🙂 🙂

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        //ignorant Right Wing people //

        இந்தியாவில், பாஜக தான் வலது சாரி கட்சி என்று அறியப்படுகிறது.
        அப்படியானால், who is “ignorant”..? மீண்டும் same side goal… 🙂 🙂

        //Our judiciary is built brick by brick by Congress //

        நீதித்துறையை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியா…?
        இவருக்கு குறை கூற வேறு எதுவும் கிடைக்கவில்லையா …???.!!!
        அரசியல் பற்றி அரிச்சுவடி தெரிந்தவருக்கு கூட தெரியுமே..
        நீதித்துறை அமையப்பெற்றது அரசியல் சட்டத்தின்படி என்று…!

        //Modi is running a BJP government with 90% Congress people in government machinery //

        – சுந்தர்ராமன், நீங்கள் இதற்கு காரணம் திருவாளர் அருண் ஜெட்லி என்று
        பலதடவை இங்கே எழுதி இருப்பது ஞாபகம் இருக்கிறதா…?

        —————–

        இந்த மாதிரி அசட்டுத்தனமான forward களை நம்பித்தான் நீங்கள்
        இங்கு பின்னூட்டங்கள் எழுதுகிறீர்களோ …?

        தயவுசெய்து இதையெல்லாம் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்களேன்.
        இங்கு வேண்டாமே…

        -காவிரிமைந்தன்

      • Sundararaman Ramanathan's avatar Sundararaman Ramanathan சொல்கிறார்:

        The verdict is the outcome of purposeful complaisance and reluctant conducting of the case and just an arm twisting method to humiliate the system by every means.This verdict is just a tip of an iceberg and wider repercussion may follow to forceful intimidation of the government and a lot of things in store to make a picture that the present dispensation can not rule or create maximum hurdles and problems .one thing is certain that the PM is misguided or misinformed about the real gravity of the situation.For the fault of the coalition and purposeful incompetence of the concerned agencies responsible and the bottle neck of nonintervention are much planned by the implants to a logical bailout.
        Ultimately the people are made fools by every one pretending under some pretext. Where there is will there is way but the question is ,is there anything called will at all.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சில கேள்விகளை யாராவது எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்தேன் –

    1) சிபிஐ வழக்கை சரியான முறையில் எடுத்துச்செல்லாமல்
    ” has miserably failed ” – என்பது மட்டும் தான் ………. இந்த
    ஒட்டுமொத்த விடுதலைக்கு காரணமா…?

    2) சிபிஐ முன்னெடுத்துச் செல்லாவிட்டாலும், உரிய கேள்விகளை
    நீதிமன்றத்தில் எழுப்புவதன் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டு
    வந்திருக்க முடியாதா…?

    3) சுப்ரீம் கோர்ட் இதே வழக்குக்கு ஆதாரமான இன்னொரு வழக்கில்
    குற்றம் நிகழ்ந்திருப்பதற்கு உரிய சாட்சியங்கள் இருக்கின்றன என்று
    சொல்லித்தானே தண்டனை விதித்தது…? அதே சாட்சியங்கள் இந்த
    வழக்கிற்கு எடுபடாமல் போனது எப்படி …?

    – இந்த கேள்விகளுக்கு விளக்கம் காணாத வரை, சந்தேகங்கள்
    கிளம்பிக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது.

    .
    -காவிரிமைந்தன்

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பாஜக விலிருந்து இது குறித்து “பெருந்தலைகள்” எதுவும் பேசவில்லை
    என்பது கவனிக்கத்தகுந்தது.

    பேசிய ஒரே பெருந்தலை திரு.அருண் ஜெட்லியும், காங்கிரசையும், முன்னாள் பிரதமரையும் மட்டும் தான் சாடினார்… திமுகவை பற்றி எதுவுமே கூறவில்லை
    என்பதும் கவனிக்கத்தகுந்தது. (அதுவும் இந்த வழக்கே திமுகவினர் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது …!!! )

    .
    காவிரிமைந்தன்

  5. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்னொரு interesting விஷயம்…..
    இங்கு வழக்கமாக பின்னூட்டங்கள் இடும் பாஜக ஆதரவாளர்கள் யாரும்
    “பாஜக+திமுக” கூட்டு பற்றி நான் இவ்வளவு எழுதியும் “மூச்சே” விடவில்லை..

    அவர்களின் மௌனம், இந்த சந்தேகத்தை அவர்கள் ஏற்கிறார்கள் என்பதையே காட்டுவதாக நினைக்கிறேன்.

    .
    காவிரிமைந்தன்

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அவர்கள் மௌனத்தின் பின்னே ஒளிந்துகொள்ள முயன்றாலும், நான் விடுவதாக இல்லை… 🙂 🙂

    “பாஜக, திமுகவுடன் கூட்டணி ” வைப்பது குறித்து, பாஜக நண்பர்கள் என்ன
    நினைக்கிறார்கள்… ? அவர்களுக்கு இந்த கருத்து ஏற்புடையதாக இருக்கிறதா…?

    இந்த கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லையென்றால்,
    பாஜக+திமுக கூட்டணியை ஜீரணிக்க…. ஆதரிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்
    என்று எடுத்துக் கொள்ளலாமா…?

    .
    காவிரிமைந்தன்

    • அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

      எங்கே அந்த சுந்தர்ர்ர்ராமன்…….!

      மற்றவர்கள் கால நக்கி பொளக்கறதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்….?

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


        அறிவழகு,

        நீங்கள் பயன்படுத்தும் மொழிக்காக வருந்துகிறேன்…..
        மற்ற பின்னூட்டதாரர்களை விமரிசிக்கும்போது,
        இத்தகைய வசவு மொழிகள் தவிர்க்கப்பட வேண்டும்…
        உங்களுக்கு கோபம் இருக்கலாம்…
        கடுமையான கருத்துகளை நீங்கள் கூறலாம். ஆனால்,
        பயன்படுத்தும் வார்த்தைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டியது அவசியம்.

        நண்பர்கள் அனைவருக்குமே இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கா.மை. சார்…. கொஞ்ச காலம் சென்றுதான் இதனைப் பற்றி ஆராய்ந்து எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவசரப்பட்டு சந்தேகப்படவில்லை. (சில நாட்கள் நான் மிகவும் பிஸிவேறு)

      A B C D என்ற மூவரைப் பற்றியது இது. A-மோடி அவர்கள், B-ஜெ அவர்கள், C-ராகுல் அவர்கள், D-திமுக, கருணானிதி அவர்கள்

      1. A, B நெடுங்கால நண்பர்களாக அறியப்படுகிறார்கள். A பதவி ஏற்கும்போதெல்லாம், அல்லது வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் B அவரை ஆதரித்து வந்துள்ளார். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது A இறங்கி வந்து வீடுவரை வந்து பார்த்தும் B கூட்டணி வைக்கவில்லை. அதுமட்டுமல்ல, நானே பிரதமர் என்று தைரியமாக தமிழகத்தில் போட்டிபோடுகிறார் (அந்தத் தைரியத்தை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என்ன மனத் துணிவு). எல்லோர் எதிர்ப்பையும் மீறி மக்கள் ஆதரவு Bக்குக் கிட்டுகிறது. பாராளுமன்றத்தில் முதல் முதலாக தமிழகம் 3வது இடத்தையும், வெறும் பத்து இடங்களே அவர்களுக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம். A மனதில் வஞ்சம் இருந்திருக்குமா?

      2. Bயின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. எந்த வகையிலும் A உதவியதுபோல் தெரியவில்லை. B உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். Cகூட அதிசயமாக வந்து பார்க்கிறார். ஆனால் A வரவே இல்லை. இதை ஜீரணிப்பது மிகக் கடினம். B மறைகிறார். இறுதி மரியாதைக்கு வந்த Aயின் செயல் பாராட்டத்தக்கதாக இல்லை ( நடராசன், சசிகலா…. போன்றோருக்கு ஆறுதல் சொன்னது. பிறகு அதிமுக விவகாரத்தில் மூக்கை நுழைத்தது). பிறகு ஊழல் வழக்கில் தீர்ப்பு எதிராக வருகிறது.

      3. A கட்சியும் D கட்சியும் கொள்கைகளில் சம்பந்தமே இல்லாதவை. D மற்றும் C கட்சிகளின்மீது மிகப்பெரிய ஊழல் வழக்கு இருக்கிறது. வழக்கு இருக்கும்போதே A வந்து D யின் தலைவரைச் சந்திக்கிறார். அதை நினைக்கவே எனக்கு நாராசமாக இருக்கிறது. இந்தச் சந்திப்பில் பண்பு இல்லவே இல்லை. குறைந்த பட்ச நாகரிகம் உள்ளவர்கூட இப்படி சந்திக்கவே மாட்டார். ஆனாலும் A சந்திக்கிறார். இப்போது, D கட்சியின் ஊழல் வழக்கு பணால்.

      நாட்கள் ஒன்றும் கடந்துவிடவில்லை. இருக்கிறது இன்னொரு 2 ஆண்டுகள். பார்ப்போம். ஆனாலும் Aயின் மீது என்னுடைய சந்தேக நிழல் பரவ ஆரம்பித்துவிட்டது.

  7. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    https://vimarisanam.wordpress.com/2016/05/14/திருத்தவே-முடியாத-கட்சி/ …. இந்த இடுகையை நமது நண்பர்கள் கண்டிப்பாக பா.ஜ . க நண்பர்கள் படித்து அதன் பிறகு திமுக வுடன் கூட்டணி அமைக்கலாமா என்பதைப்பற்றி இங்கே கூறுவதை விட அவர்களின் ” தலைமைக்கு ” இப்பாேது இருந்தே கருத்துகளை கூறினால் ….?

  8. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    https://vimarisanam.wordpress.com/2016/05/08/2011-ல்-கலைஞரின்-குடும்ப-ஆட்ச/ கலைஞரின் குடும்ப ஆட்சி ….!!! பற்றி வந்த இடுகை …. நணபர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் … படித்து இன்பற்று … மலைத்தால் அதற்கு யார் பாெறுப்பு …?

  9. Sundararaman's avatar Sundararaman சொல்கிறார்:

    KM Sir , I had already said in so many times – AJ is a drag , fixer , middle man – there are such middle man in every party . So BJP too has share of such people , only thing BJP has few and Congress is full of middle men.
    Yes, I will be very sad if they have alliance with DMK , now I feel that even if they had alliance with AIADMK , i would have become sad . ( seeing Sashikala , TTV etc.,) May be some strategist can come and say that , alliance with DMK is the best way to put a foot down in TN, But I will not agree with that .
    In the end , I would like to say again, Modi did not persecute or punish political people in Gujarat , it doesn’t mean that opposition there is full of nice people. That was his style , but he need to change his style – apart from development etc., punishment for wrong doing is a must. ( I remember Cho’s speach on this – he specifically said no body is going to be punished for 2G) .
    As you said , silence of Ravi Shankar Prasad , Smrithi Irani , even Advani, Joshi is little baffling. They don’t want to rock the boat, I think.
    Its a wake up call for BJP
    Also in some of my earlier posts, said courts, judges etc though appointed / guided by the constitution, a big team is working all the time – go back to Jallikattu , Ramsethu, no sound in Amarnath, Deepavali crackers, ….I feel there is a pattern, you might feel otherwise, You are entitled to your view and I am for my views.

  10. ram's avatar ram சொல்கிறார்:

    இந்த வழக்கில் தண்டனை என்று வந்தால் ராசா, கனிமொழி மட்டுமல்ல; அம்பானி, டாடா மற்றும் அவர்களது பினாமி நிறுவனங்களும் மாட்டுவார்களே காவிரிமைந்தன் ஐயா! அதனால் தான்.

    ”உயிர்காப்பான் தோழன்” இல்லையா?

    குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அம்பானி க்ரூப்புடன் கழக க்ரூப்புகள் எதிர்காலத்தில் “புரிந்துணர்வு ஒப்பந்தம்” போட்டு, “எல்லாம்” செய்யப் போவதை!

    என்றுமே மாறாது என்பதுதான் மாறாது போலிருக்கிறது. தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்தால் வருத்தமாகத் தான் இருக்கிறது

  11. Thiruvengadam's avatar Thiruvengadam சொல்கிறார்:

    Oncethinghasescapedeverbodys attention.MMSingh demanded Modi to apologize to the nation with indicating whether for accusing him or for some other reason Technically he should have asked for an apology only to him and he was not India as Indira.It means he already knew the outcome of the case a prematurely left the ca out of the bag by demanding an apology to the nation.Hence the verdict was already known and only it was delayed because of the election.Thiruvengadam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.