வலைப்பதிவு தொகுப்புக்கள்

எல்லையில் மகிழ்ச்சி தரும் ஒரு காட்சி ….

This gallery contains 1 photo.

எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்நாடுகளின் ராணுவத்தினர், தீபாவளி பண்டிகையையொட்டி,பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் காட்சியொன்றுகாணொலியாக வெளியாகி இருக்கிறது. மகிழ்ச்சி தரும் காட்சி … இந்த உறவு என்றும் தொடர்ந்தால்நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலவும் அல்லவா .. ? ……

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

ஆச்சரியப்பட வைக்கும் ஒரு 10,000 கி.மீட்டர் பயணம் ….!!!

This gallery contains 1 photo.

ஒரு அற்புதமான தகவல், இயற்கையின் விந்தையைஎண்ணியெண்ணி வியக்கச் செய்கிறது… புவியின் வட கோடியில், வட துருவத்திற்கு மிக அருகாமையில்இருக்கும் ஃபின்லாந்து (Finland) நாட்டில் பறவைகளைகூர்ந்து கவனிக்கும் ஒரு குழுவினர் ஒரு ஆச்சரியமானதகவலை வெளியிட்டிருக்கின்றனர். ஒரு ஹனி பஜார்ட் (European Honey Bazzard Bird )பறவை குளிருக்கும், வெய்யிலுக்குமாக இடம் பெயர்ந்துசுமார் 10,000 கி.மீ. வரை பறந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ….!!! (நேற்றிரவு எடுக்கப்பட்ட காணொலி …)

This gallery contains 1 photo.

சிங்கப்பூரில், தமிழர்களின் சந்தை’யான லிட்டில் இண்டியாதீபாவளியில் ஜொலிக்கும் காட்சி – ……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , ,

என்ன அநியாயம் ….!!! அமைச்சருக்கே தெரியாமல் அதிகாரி லஞ்சம் வாங்குகிறாராமே …!!!

This gallery contains 1 photo.

… இந்த அதிகாரி செய்வது நியாயமா….?அமைச்சருக்கே தெரியாமல், அதிகாரி – லஞ்சம் வாங்கலாமா ….!!! மின்னம்பலம் செய்தித்தளம் வெளியிட்டிருக்கும்ஒரு அதிரடிச் செய்தி கீழே – https://www.minnambalam.com/politics/2021/11/03/26/vigilance-raid-in-vellore-public-works-engineer-shobana-home-money-and-document-seized ………… மாலை 7 -புதன் 3 நவ 2021பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில்கட்டுகட்டாக சிக்கிய பணம்! ……….. வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்விசெயற்பொறியாளர் வீட்டில் கட்டு கட்டாகப் பணம்கைப்பற்றப்பட்டுள்ளது. வேலூர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

This gallery contains 1 photo.

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புறமேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் – முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டுஎன்பது வெளிப்படை…. ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீதுதிமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்னுமொரு அமாவாசை ….!!!கண்டக்டர் டு கேபினட் அமைச்சர்….

This gallery contains 1 photo.

நம் தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள் … 5 வருடத்திற்கொரு முறை 500-ஓ, 1000-மோகொடுத்து விட்டால் போதும் – அதன் பின் எவ்வளவு அடித்தாலும், எப்படி அடித்தாலும், எதால் அடித்தாலும் – தாங்குவார்கள்….!!! இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு அமாவாசையைபார்த்தோம்…. இங்கே இன்னுமொரு அமாவாசை ….!!! …….. …………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

சிறிசும், பெரிசுமாக – உலகெங்கும் ….!!!

This gallery contains 1 photo.

அந்தக் காலத்தில் நம்மிடையே கழைக்கூத்தாடிகள்என்கிற பெயரில் தெருக்கலைஞர் கூட்டங்கள் இருந்தன …. வயிற்றுப்பிழைப்பிற்காக, முச்சந்திகளில், தங்களுக்குத்தெரிந்ததை செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர்கள்… காலம் மாறி விட்டது –இப்போதெல்லாம் அத்தகைய கலைஞர்களைநம்மூர்களில் காண முடிவதில்லை; ஆனால், மேற்கத்திய நாடுகளில், தெருக்கலைஞர்கள்சர்வசாதாரணமாகி விட்டார்கள்…. தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டி, பணம் சம்பாதிப்பதைஒரு தொழிலாகவே மேற்கொண்டவர்கள் நிறைய பேர்இருக்கிறார்கள் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்