வலைப்பதிவு தொகுப்புக்கள்

புத்திசாலித்தனமாக பதவியை பயன்படுத்திகோடிக்கணக்கில் திருடுவது எப்படி …?

This gallery contains 1 photo.

ஒரு சுவாரஸ்யமான நிஜ திருட்டுக்கதை ……. ஒரு ஹோட்டல் நிறுவனத்துக்கு பொதுத்துறை வங்கிஒன்று 24 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறதுஅந்தக் கணக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் செயல்படாமல்இருந்ததனால் வட்டித் தொகை அதிகரித்து கொண்டே போகிறது.அசலும் தரப்படவில்லை; வட்டியும் திருப்பித் தரப்படவில்லை. இதை காரணமாகக் காட்டி, அந்தக் கணக்குவாராக்கடன் பட்டியலில் இணைக்கப்படுகிறது. வாராக்கடன்களின் எண்ணிக்கையை கூறி அடிக்கடிகடும் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“அத்தை” … அசோகமித்திரன்

This gallery contains 1 photo.

1930, 40, 50 -களில் வாழ்ந்த நமது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிபோன்றவர்களின் வாழும் சூழ்நிலை எப்படி இருந்தது….? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது….?அவர்களுக்கு இருந்த வசதிகள் என்ன ….?சங்கடங்கள் எந்த வகை…?சந்தோஷங்கள் எந்த வகை….? இன்றைய இளைஞர்களுக்கு இவை பற்றி ஒன்றுமே தெரியவாய்ப்பில்லை; சொல்பவர்களும் இல்லை; அவற்றைப்பற்றிஅமைதியாகவும், ஆர்வமாகவும் கேட்கவும் இன்றையதலைமுறைக்கு நேரமோ, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவது யார் நலனுக்காக ….?

This gallery contains 1 photo.

“தினமணி ” நாளிதழின் ஆசிரியர் எழுதுகிறார் – சுருக்கமாக – இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள். அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காகநிறைவேற்ற மாட்டாா்கள். தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவிதஉத்தரவாதமும் கிடையாது. …………………………………………………………………………………………………………… மத்திய புலன் விசாரணை அமைப்புகளான … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிறைச்சாலை … காலாபாணி

This gallery contains 1 photo.

நிச்சயமாக இதைப் படிக்கும் பலர் இந்த“சிறைச்சாலை” திரைப்படத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்… ஏனென்றால், இந்த மாதிரி படங்கள்அதிக நாட்கள் ஓடுவதில்லை;வர்த்தக ரீதியாகவெற்றி பெறுவதில்லை; பல வருடங்கள் முன்பு, திருச்சி காவேரி தியேட்டரில்திரையிடப்பட்ட இந்த படத்தை வாரக்கடைசியில் பார்க்கநினைத்திருந்தேன்… ஆனால் – ஒரே வாரத்தில் தூக்கப்படுகிறதுஎன்கிற செய்தி கடைசி நாளான வியாழனன்று தான்கிடைத்தது…..25 கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் தொழிற்சாலைகுடியிருப்புக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

குஜராத் அடானி போர்ட்’டில் மட்டும் இந்த குற்றச்செயல் எப்படி சாத்தியமாகிறது ….?

This gallery contains 1 photo.

இந்த நாட்டில் எவ்வளவோ துறைமுகங்கள் இருக்கின்றன…ஆனால், குஜராத்தில் அடானிக்கு சொந்தமான முந்த்ராதுறைமுகத்தில் மட்டும் – ஹெரோயின் போதைப்பொருள், தொடர்ச்சியாக, திருட்டுத்தனமாகஇறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டுக்குள் கடத்தப்பட்டுவிநியோகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இது எத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறதோதெரியவில்லை – ஆனால் அண்மையில் தான் விஷயம்வெளியே வந்திருக்கிறது. முதலில் 21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெரோயின் … தற்போது, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வாபஸ் பெறப்பட்ட 3 சட்டங்களும் -அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகளும் ….

This gallery contains 1 photo.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள்(பெரும்பாலும் வட இந்தியர்கள் ) தொடர்ந்து போராடி வரும்நிலையில் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட,அந்த சட்டங்களை கைவிட முடியாது என்று உறுதியாக இருந்தநிலையில் – இன்று – 3 சட்டங்களும் வாபஸ் பெறப்படுகின்றன. விரைவில்அதற்கான முறையான நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும்என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணமாகச் சொல்லப்படுவது – ? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஏன் தாத்தா-பாட்டி …..?

This gallery contains 1 photo.

தாத்தா-பாட்டி ஒரு வீட்டில் இருப்பதுசௌகரியமா….? அல்லது அசௌகரியமா….? ……………… தாத்தா-பாட்டிகளால் …. இவ்வளவு பயனா…? யாராவது இப்படி எடுத்துச் சொன்னால் தான் நமக்கே அவர்களின் அருமை தெரிகிறது … இல்லையா !!!! இதை நமது வாரிசுகள் பார்த்தால் கொஞ்சம் பயனிருக்கும்….ஊம்ம்ம்…. ( நன்றி – திரு.சுகிசிவம் அவர்களுக்கு….) ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , ,