Tag Archives: Uncategorized

அம்மாவின் காதல் … !!! கணையாழியில் வெளிவந்த ஷாராஜ் சிறுகதை…

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………… ( கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு ” அம்மா” கேரக்டரைநான் நிஜத்திலேயே பார்த்து, பேசி, பழகி, ஏன் இப்படி என்று வியந்தது உண்டு …!!! ) அப்பாவைக் குறைபாட அம்மாவுக்கு விஷயங்கள் எப்படியாவதுகிடைத்து விடுகின்றன. அப்படி இல்லாவிட்டாலும் எதிலிருந்தாவதுதுவங்கி அப்பாவைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவாள். சுவரில்மூட்டைப் பூச்சி ஊர்வதற்கும், வாயிற்படியில் போட்டிருந்த செருப்பைநாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

1971 -இந்தியா -பாகிஸ்தான் போர் -இந்தியாவின் வெற்றியும் – 93,000 சிப்பாய்களுடன், பாகிஸ்தானின் சரணாகதியும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… பங்களா தேசம் உருவாகிய விதம் – காணொளி கீழே – முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்ட, இந்திய ராணுவத்தின் ” மெட்ராஸ் ரெஜிமெண்ட்” இந்தப் போரில் மிக முக்கிய பங்கு வகித்து, வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது….. வங்காள தேசத்தின், ” முக்தி பாஹினி ” என்று அழைக்கப்பட்ட, விடுதலைப்படையுடன், நமது தமிழ் வீரர்கள், லுங்கி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

” இந்தியா கூட்டணி ” -க்கு எதிர்காலம் இல்லை ” -ப.சிதம்பரம் சொல்வது சரியா …??? சுஜித் நாயர் அலசல் ….

This gallery contains 1 photo.

…………………………………………………………. ……………………………………………………………… ………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரிஷி மூலமும், நதி மூலமும் ….கூடவே சசி மூலமும் … !!!

This gallery contains 1 photo.

…………………………………… ( Shashi Tharoor, right with his wife Sunanda… ) ………………………………………. Himachal rally: Modi takes potshots at Tharoor, his wife ‘Rs 50 cr girlfriend’ “Wah kya girlfriend hai. Apne kabhi dekha hai 50 crore ka girlfriend?” (What a girlfriend?. Have … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞர் தாமரை’யின் துயர அனுபவங்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும் ….. படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது……!!! …………………………………. ஏழு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள் நான். எங்களை வளர்த்த பெரியம்ம அன்னையும் அண்ணனையும் அடிக்கடி திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார். திரைப்படத்திற்கு போகும் வழியில் அப்பா புத்தகங்களோடு எதிரே வந்தால் திரைப்படத்தைக் கைவிட்டு அப்பாவுடன் வீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ரேணுகா … பாலு மகேந்திராவின் குறும்படம் … !!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………………………… இந்த வீடியோவை நான் பார்த்து 3 நாட்கள்கடந்து சென்று விட்டன… இருந்தாலும்,அந்தப் பெண் ரேணுகாவின் கையறு நிலையும்,பரிதாபமான அந்தப் பார்வையும் என் நெஞ்சை விட்டுஅகல மறுக்கின்றன…. …………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

புதுமைப்பித்தனின் துரோகம் – ஆதவன்….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. ‘ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு. ’வேண்டாம்’ என்றான் வேணு ‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம்செல்லமாகக் கடிந்து கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான். ‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’என்று வெயிட்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,