Tag Archives: Uncategorized

நிஜம் – ஆனால்….. நிஜமில்லை…. !!!

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் … வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் …. தமிழக அமைச்சர் உதயநிதி …. கமல்ஹாசனும், சீமானும் …. .…………………………………………… கலைஞர் கருணாநிதி …. ……………………… அண்ணாமலை …. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈவினிங் போஸ்ட் – EVENING POST ….இன்றிலிருந்து ஒரு புதிய பகுதி அறிமுகம்….

This gallery contains 1 photo.

………………………………………………………………………… விமரிசனம் தளத்தில், அநேகமாக தினமும் ( இன்ஷா அல்லா….!!!)காலையில் 10.30 -11.00 மணிக்கு, ஒரு தமிழ் இடுகை பதிவிடுகிறேன்.இது என் விமரிசனத்துடன் கூடியது….( இது இன்னும் எத்தனை நாட்கள் முடியுமோ … தெரியாது….. என் கையில் இல்லை; இறைவன் விருப்பம்…. வண்டி ஓடுகிற வரையில் ஓடட்டும்…!!! இதைத்தவிர,நான் பார்க்கும் சில செய்திகளை,தகவல்களை, காணொளிகளை, ( … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நிஜப் பெரியவர்கள் – வாஜ்பாய் – கலாம் -அற்புதமான அனுபவங்கள் ….!!!

This gallery contains 2 photos.

…………………………. அந்நாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன்,பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் – ……………………… அந்நாள் ஜனாதிபதி – அப்துல் கலாம் அவர்கள் – கலாம் அவர்கள் கூறுவது –ஜனாதிபதி பதவி, அதில் அமர்ந்தஉன்னதமான தலைவர்களால்பெருமையும், புகழும் பெற்ற காலம் …. ஆனால் இப்போதைய காலம் அப்படியா இருக்கிறது …? ………………………. கலாம், சோ குறித்து -சுகி சிவம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அயோத்தி ராமர் கோவில் எப்படி உருவாகிறது, எந்த நிலையில் இருக்கிறது ….?

This gallery contains 3 photos.

………………………… ……………………………………………. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் பணியை,எல்.& டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது…. இந்த கோவில் படிப்படியாக கட்டப்படுவதுஎப்படி என்பது குறித்து எல்.& டி. நிறுவனம் தயாரித்துள்ளஒரு காணொளி – கோவிலை கட்டும் பொறுப்பினை மேற்கொண்டுள்ளShri Ram Janmabhoomi Teertha Kshetra -நிர்வாகத்தால்வெளியிடப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான அந்த காணொளி கீழே – தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சீமானுக்கு கனிமொழியின் மீது ஏன் திடீர் பாசம்……???

This gallery contains 2 photos.

……………….. ………………………………………………………………………. மேலே இருக்கும் தலைப்பு, ரவீந்திரன் துரைசாமியைபேட்டி கண்டவர்கள் – காணொலிக்கு தந்துள்ள தலைப்பு….. என்னக் கேட்டால், தலைப்பை இப்படிபோட்டிருக்கலாம்…. “ஜாதியோ – ஜாதி …ரவீந்திரன் துரைசாமியின்கண்களுக்கு தெரிவதெல்லாம் ஜாதிகளே…” ………………………………சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்பட்டாங்கில் உள்ள படி … -ஔவையார்………………………………. பேட்டி கீழே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

அம்பை’யின் – ” அம்மா ஒரு கொலை செய்தாள் “…..

This gallery contains 1 photo.

……………………….. …………………………………………………. ஒரு அறியாச் சிறுமியின் மன உணர்வுகளைஎவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டுகிறார்அம்பை…. அம்பை’யின் அற்புதமான படைப்பு ….” அம்மா ஒரு கொலை செய்தாள் “ ………………………. அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமேநெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம்போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும்வயதில்லை எனக்கு. நான்கு வயது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

திருவாளர்கள் -சீமான், அண்ணாமலை – ஸ்பெஷல் ….!!!

This gallery contains 1 photo.

எல்லாரும் ரசிக்கலாம் ….ஓரே ஒரு கண்டிஷன் – யாரும் சிரிக்கக்கூடாது …..!!! ………………. ………………………………………. ………………. ………………. முடிவுரை என் கையால் தான்…!!!………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்