Tag Archives: Uncategorized

திமுக தலைமையையே மிரட்டும் – “நக்கீரன்” ….!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………………………… திமுக-வுக்கு ஆதரவான செய்தித்தளம் தான் “நக்கீரன்”…ஆனால், அந்த நக்கீரனில் வெளியாகி இருக்கும்ஒரு விசேஷ செய்திக் கட்டுரை தமிழக ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் சில செய்திகளை வெளியிட்டு, திமுகதலைமையையே மிரள வைக்கிறது…. ஆளுநர் அலுவலகம் எடுத்து வரும் நடவடிக்கைகளைநக்கீரன் குறை சொல்லவே இல்லை; அத்தனையும் சரி நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு—————–விசேஷ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஜூனியர் பதில்கள் – முதல் பகுதி …..!!!

This gallery contains 4 photos.

…………………………….. “ செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை ” ……………………………………………………………………………………………………………………………………… ஜூனியர் பதில்கள் … ………………………………………………………………………………. முதன் முதலாக –இறைவன் என்னைப் பார்த்து கேட்கிறார் ….(என்று நான் நினைத்துக்கொள்கிறேன்…) 👍 கேள்வி – எந்த தைரியத்தில், யாரை நம்பி நீ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நமக்கு இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை….!!! ( திட்டங்களின் பெயரை புரியும்படி வைத்தால் தானே …!!!)

This gallery contains 4 photos.

…………………………………. ……………………………… ……………………………. …………………….. கடந்த அக்டோபர் மாதம் `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபிரதமர் மோடி, எழிலன் சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட்டை விவசாயத்துக்கு பயன்படுத்தி வரும் முறையை குறிப்பிட்டுபாராட்டினார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன்,‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றுசூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

EVENING POST – நடுங்கும் குளிரில் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………. இன்று காலையில் போட்ட பதிவில் டெல்லியிலிருந்துபத்திரிகையாளர் ராஜகோபாலன் பேசும்போது – உண்மை தான். நான் டிசம்பர், ஜனவரி மாதங்களில்டெல்லியிலும், அதையும் தாண்டி, இன்னும் வடக்கேயும்கூட இருந்திருக்கிறேன். குளிர் தாங்கவே முடியாது…. பகலிலேயே கைகள் எல்லாம் உதறும்…. இந்த மோசமான க்ளைமேட்டில், அதன் விளைவே இந்த செய்தி …. ( வெறும் செய்திமட்டும் தான்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

வாசக நண்பர்களுக்கு …. ஒரு ( நல்ல/கெட்ட …..? ) சேதி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………………………………. கொஞ்ச நாட்களாகவே யோசித்து வந்தேன்… முதுகுத் தண்டு வடத்தில், (Spinal cord)2 ஃப்ராக்சர்கள், இதயத்தில்கொஞ்சம் டேமேஜ், மூளயின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தக்குழாயில் கொஞ்சம் பிரச்சினை, ( அவ்வளவு தான்…!!! ) உடல் வலிகளும், இயலாமையும்,கூடவே – வயதும் …கூடிக் கொண்டே போகிறது…… இந்த இயலாமைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், அவை மேலும் கூடுமே தவிர,குறைவதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

EVENING POST – ” லண்டன் Hounslow ஹோட்டல் வெங்காய ரவா தோசா “…..

This gallery contains 2 photos.

…………………….. …………………………………….. தோசை, ரவா தோசை எல்லாம் நமக்கு சர்வ சாதா…!!! ஆனால், இங்கே லண்டனில், நம்ம ஊர் சங்கீதா’வில்( Sangeetha Restaurant, Hounslow – London )ரவா தோசையும், pizza ஊத்தப்பமும் தயாரிப்பதைபார்க்கும்போதே, வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது…. Value Addition – மதிப்பு கூட்டுதல் என்றால் என்னஎன்பதை இங்கே தோசை தயாரிக்கும் விதம் நமக்குமிக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எது மரபு மீறல்….? எது மாண்பு மீறல் …? சில கேள்விகள் –

This gallery contains 6 photos.

…………………………………………. …………………………………………. ( மரபு, மாண்பு – காக்கப்பட்டது ….!!! ) கவர்னர் பேசிக்கொண்டிருக்கிறார்../ தன் உரையைவாசித்துக் கொண்டிருக்கிறார்… ஆனால், அவர் எதிரே கும்பலாக சூழ்ந்துகொண்டு,ஆளும் கட்சியின் கூட்டணியினர், உரத்த குரலில்கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்… முதல்வர் மற்றும் அவைத்தலைவரின் முன்னிலையில்இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சட்டவிதிகள் இது குறித்து என்ன சொல்கின்றன …? ………………………….. “தமிழ்நாடு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்