Tag Archives: Uncategorized

ஜூனியர் பதில்கள் – “பதான்” எப்படி வெற்றி பெற்றது….?

This gallery contains 3 photos.

………………………….. ………………………………………… …………………….. வாசக நண்பர் – லோகநாதன் செங்குட்டுவன் – கேள்வி – மத்திய வங்கியின் எணணியல் நாணயம் ( Central Bank Digital Currency, CBDC) பற்றிய உங்கள் கருத்து மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து உங்கள் பார்வை அறிய விரும்புகிறேன். ஜூனியர் பதில் – இது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கலாம்…ஆனால், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

DARE DEVIL – இந்தியாவின் மாஸ்டர் ஸ்பை – மிஸ்டர் அஜித் தோவல்…!!!

This gallery contains 3 photos.

………………………………… ……… ………………………………… …………………….. ஒரு உளவாளி, மத்திய கேபினட் அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களைபெற்று இயங்குவது, இந்திய சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை. சிலர் அவரை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிடுகிறார்கள்….தோவலுடன் ஒப்பிட்டால் ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National SecurityAdviser ) அஜித் தோவல் அவர்களின் பின்னணி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சுகி சிவம்… அண்ணாமலை -இடுகையின் தொடர்ச்சி…-இந்து கோயில்கள் குறித்த சில யோசனைகள் ….

This gallery contains 1 photo.

……………………………………. ………………………. அண்மையில் சுகி சிவம் அவர்கள் எழுப்பிய கேள்வியைமுன்வைத்து நாம் இந்த தளத்தில் ஓரளவு விவாதித்திருந்தோம்.சில நண்பர்கள் இருக்கும் குறைகளைச் சொல்லி இருந்தார்கள்.சில நண்பர்கள் எந்தெந்த விஷயங்கள் சீர் செய்யப்பட வேண்டும்என்று விவரித்திருந்தார்கள். இந்து கோயில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள், சொத்துகள்ஆகியவற்றை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்துவெளியே கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது முக்கியமானகருத்தாக இருந்தது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

பத்திரிகையாளர் மணி சொல்வதுஎத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..?

This gallery contains 1 photo.

…………………………. …………………………………………………………………………….. வழக்கமாக கொடுக்கும் யுட்யூப் பேட்டி போல் அல்லாமல், இந்த தடவை விகடன் தளத்தில் பேசுகிறார் மணி…. ………………………………………………………………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

EVENING POST – எதேச்சையாக ஒரு எம்.ஜி.ஆர். வீடியோ ….

This gallery contains 2 photos.

………………. ………………….. எதேச்சையாக ஒரு வீடியோவை காண நேர்ந்தது…பார்த்தால், முந்தானை முடிச்சு பாக்கியராஜ்பற்றி எம்.ஜி.ஆர்….விலாவாரியாக விவரித்துப்பேசுகிறார்…. கீழே – ……………… ……………… -கூடவே ஒரு போனஸ் – .………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

ஒளித்து வைக்கப்பட்ட உண்மைகள் …..

This gallery contains 1 photo.

…………………………………… கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..??? ………. அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் – பங்குச் சந்தையில் எதிரொலித்த இந்த மோசடிப் புகாரின்விளைவாக அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன – அதானி என்டர்பிரைசஸ்,அதானி பசுமை எரிசக்தி,அதானி துறைமுகம்,அதானி எரிசக்தி,அதானி ஒட்டுமொத்த எரிவாயு என அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

EVENING POST – “அம்பா விலாஸ்” அரண்மனை ….

This gallery contains 1 photo.

….. ……………… 1897-ல் துவங்கி, 1912-ல் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்த மைசூர் மஹாராஜாவின்“அம்பா விலாஸ் ” அரண்மனைபற்றிய ஒரு விரிவான காணொளி –தமிழ் விளக்கத்துடன் ….. ……….. .……………………………………….

More Galleries | Tagged , , , , , ,