This gallery contains 1 photo.
………………………………………………………………………………………………….. ………………………………………………………………………………………………….. என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்சொல்லிக்கொண்டாலும் –ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!! சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை– இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு.. துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியானநகரங்களாகவே…. இரட்டை … Continue reading




கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…