Tag Archives: பொது

” துணிவு ” – அடானியும் ….ஆனந்த் சீனிவாசனும் …எதாவது புரிகிறதா …..?

This gallery contains 4 photos.

…………………………………………………………….. ………………………………………. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜீத்’தின் “துணிவு”படத்தின் வெற்றிக்கு மூல காரணமாக அதன் கதையமைப்பைசொல்கின்றன விமரிசனங்கள்… ஆனால், அந்த கதையமைப்பில்பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனும் பங்கு கொண்டிருப்பது இப்போது தான் தெரிய வருகிறது. சிக்கல் எதிலும் சிக்கிக்கொள்ளாமல், பரம பத்திரமாக,ஆனந்த் ஸ்ரீனிவாசன் – அதானி குழுமம், எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ.பற்றி தந்துள்ள விளக்கங்கள் அடங்கிய காணொளியொன்று,கீழே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜூனியர் பதில்கள் – “பதான்” எப்படி வெற்றி பெற்றது….?

This gallery contains 3 photos.

………………………….. ………………………………………… …………………….. வாசக நண்பர் – லோகநாதன் செங்குட்டுவன் – கேள்வி – மத்திய வங்கியின் எணணியல் நாணயம் ( Central Bank Digital Currency, CBDC) பற்றிய உங்கள் கருத்து மற்றும் அதன் சாதக பாதக அம்சங்கள் குறித்து உங்கள் பார்வை அறிய விரும்புகிறேன். ஜூனியர் பதில் – இது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கலாம்…ஆனால், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

DARE DEVIL – இந்தியாவின் மாஸ்டர் ஸ்பை – மிஸ்டர் அஜித் தோவல்…!!!

This gallery contains 3 photos.

………………………………… ……… ………………………………… …………………….. ஒரு உளவாளி, மத்திய கேபினட் அமைச்சருக்கு உள்ள அதிகாரங்களைபெற்று இயங்குவது, இந்திய சரித்திரத்திலேயே இது தான் முதல் முறை. சிலர் அவரை ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிடுகிறார்கள்….தோவலுடன் ஒப்பிட்டால் ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National SecurityAdviser ) அஜித் தோவல் அவர்களின் பின்னணி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பத்திரிகையாளர் மணி சொல்வதுஎத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..?

This gallery contains 1 photo.

…………………………. …………………………………………………………………………….. வழக்கமாக கொடுக்கும் யுட்யூப் பேட்டி போல் அல்லாமல், இந்த தடவை விகடன் தளத்தில் பேசுகிறார் மணி…. பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நடந்தது பற்றியும்அதன் பின்னணி பற்றியும் பத்திரிகையாளர் மணிசொல்வது எத்தனை % (சதவீதம்) சரி என்று நினைக்கீறீர்கள் …..? ஆனால், இந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, பாஜகவில் தேசிய அளவில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஒளித்து வைக்கப்பட்ட உண்மைகள் …..

This gallery contains 1 photo.

…………………………………… கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு…..??? ………. அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் – தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில்வலுவாகக் காட்டியது, ( அதாவது …………. ???) அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி –லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கிஅவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில்ஈடுபட்டது …… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அண்ணாமலை’க்கு – சுகி சிவம் சவால்…அத்தைக்கு – மீசை முளைக்குமா…..?

This gallery contains 1 photo.

………………………. ………………………….. தமிழ் நாட்டில், பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் காரியமே” இந்து சமய அறநிலயத்துறையை ” ஒழிப்பது தான் என்றுஅண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைகூறியதற்கு பதிலாக – பல கேள்விகளை சவாலாகமுன் வைக்கிறார் சுகி சிவம் அவர்கள்….. ………………………… ………………………… எனக்கும் இது குறித்து சில கேள்விகள் உண்டு…. இதற்கான, விவரமான பதிலை, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

வித்தியாசமான ராகுல் …. -இண்டர்வியூ -Kamiya Jani of “Curly Tales”

This gallery contains 1 photo.

…………………………………….. ………………………………………………. நாம் அறிந்த ராகுல் காந்தி வேறு….இங்கே காட்சியளிக்கும் ராகுல் வேறு – அரசியல்வாதியாக அல்ல – ஒரு தனி மனிதனாக,ராகுல் காந்தி எப்படிப்பட்டவர், அவர் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு,தொழில், அனுபவம், பயணங்கள், பழக்க வழக்கங்கள், எதிர்பார்ப்புகள்,ஆகியவற்றைப்பற்றி, அவருடன் விவாதிக்கிறார் காமியா ஜனிஎன்னும் யூ-ட்யூப் ஜர்னலிஸ்ட்….. இந்த சந்திப்பு நிகழ்ந்தது ராகுல் காந்தியின் பாரத் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்