Tag Archives: பொதுவானவை

“ஜெய் சியா ராம்” குறித்து – உருதுக் கவிஞர் ஜாவேத் அக்தர் …

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. ஜாவேத் அக்தர், சிறந்த உருதுமொழிக் கவிஞர், புகழ்பெற்றஹிந்தி திரைப்பட பாடலாசிரியர், வசனகர்த்தா….. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி திரையுலகில் புகழ் பெற்றுவிளங்குகிறார். ஹிந்தி திரையுலகம் எப்போதுமே அவரைமதிப்பும், மரியாதையுமாக, ஒரு சிறப்பான ஒரு இடத்தை தந்து கௌரவித்திருக்கிறது. ஜாவேத் – பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு நாத்திகர்.தனக்கு மதமோ, கடவுள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

‘அழுக்கு மூட்டைகள்’ எங்கே…? ஒரு ரெய்டின் ரன்னிங் கமெண்டரி … !!!

This gallery contains 1 photo.

…………………………………………………………….. ………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

சூப்பர் ஸ்டேண்ட் அப் காமெடி தமிழில் …. சிக்கியது – சித் ஸ்ரீராம் …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………. சித் ஸ்ரீராம் பாடல்கள் ஒரு 3-4 -ஆவது ஏற்கெனவேகேட்ட அனுபவம் இருப்பவர்களுக்கு – ஜகன் கிருஷ்ணனின் இந்த ஸ்டேண்ட் அப் காமெடி ஷோ ரகளையாக இருக்கும்….!!! …………………………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , ,

குருவை மிஞ்சிய சிஷ்யன் …செய்த தவறு …???

This gallery contains 1 photo.

………………………………. ………………………………. அமைதிப்படை …..நினைவிருக்கிறதா…??? 50 வயதைக்கடந்த யாருக்கும் மணிவண்ணனை தெரியாமல்இருக்க முடியாது…. 50 படங்கள் இயக்கியவர்… ஆனால், இயக்குநர்என்பதை விட, நடிகராக அதிகம் புகழ்பெற்று, 400 -க்கும் அதிகமானபடங்களில் நடித்தவர். இயக்குநர், நடிகர் – மணிவண்ணன் என்கிற அற்புதமான மனிதர்பற்றி சில வித்தியாசமான தகவல்கள் இங்கே… 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2000 ஆம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன ஒரு நகைச்சுவைக் கதை ….

This gallery contains 1 photo.

……………………………… ……………………………….. தென்கச்சி சுவாமிநாதன் தன் உரையில், பகிர்ந்த ஒருநகைச்சுவைக் கதை. ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்துடாக்டர் விசாரித்தார். “சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?” “எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்” “நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டியடாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.” “அவர் அங்கயே இருக்கட்டும். எதனால … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

இது தான் உலகமடா ….!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… இந்தப்படம் – பார்வை ஒன்றே போதுமே …. …. இங்கே ஏன் வசனமும், விமரிசனமும்…??? ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணதாசன் சொன்ன உண்மைகள் – எம்.ஜி.ஆர் -கருணாநிதி – விரோதம் பற்றி ….!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்