This gallery contains 3 photos.
…………………………………………. ………………………………………….. …………………………………………. தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில், போலியான நடைச்சீட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அள்ளியது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மணல் அள்ளியது போன்றபல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து … Continue reading









// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…